பக்கம்:Pari kathai-with commentary.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திறம்) - 3 (தண்டி, 49,|உரை). காய்முலே குழந்தைகட்கு இன்பங்கொழித்தல் கண்டுகொள்க. 'தாய்முலை தழுவிய குழவிபோலவும்,' (பட்டினப் பாலே) எனவருதலானறியலாம். இயலும் இளுமே இருஆரூத் நாமகள் உடையள் என்பது வடநூல்வழிக்கு.. சாய்முலை என்பதறி # Tool -- இப்பால் என்நிதி ானப்பாலாதல் பற்றி. மதி பின்மொழி கிலேயல்-என்டர்-பரிமேலழகர் மதி தெய்வம் தரவேண்டுவதென்பது அவருரைநோக்கித்தெளிக. (குறள் 636). எம்மோய்-எம் அன்ன;- மதிநுட்பமாகிய விழுப்பால் ஊட்டி வளர்த்த என்க. பெருமக்கள்-பெருமை மாந்தர்; பெருமை செயற்கரிய செய்தற்றன்மை; இது மதி நுட்பமுடையார்க்கே யாவது ன்ெனி) மிக்க பொருள்ததுக்கங்களை யுடைய நூல்கள். கண்டவர் என்றது, நூல்செய்தாருடன் முன்ன என் உரை கண்டாரும் அடங்கவேண்டி. கலைமகள் பெருமக்கட்குப் பாலமு . தளித்தல், தண்டாளமுலை வரைப்பாலமுதுதத்திக்கென_ஆர்ழ் ای வித்த மி. G:"జెāāā వెణ్ణెETLEQā * தற்ேெ. உலகிற்முயர் பால்போலப் பூதவுடலளவன்றி எம்மோய் விழுப்பால் புகழுடம்புவளரக் காட்சியைப் பெருக்குதல் உணர்க. நூல் கண்டவர்பாற் புகழும் ஞானமு முண்மையறிக. நூல்கண்டவ ாதலாற் பெருமக்களாயின ரென்பாரை நோக்கி எம்மோய்வளர்த்த பெருமக்களாதலான் அதி.தட்ட நால்கண்டவர் ஆயினர் என்று உணர்த்தியவரும். நூல் எனப்படுவன சிலவேயாம்-அவற்றுள் துட்டநூல் மிகச் சில, இனற்றிள் அதிநுட்பதால் இவமிகச் சில என்று ஒறப்படுத்து முதலி-ைக-ைதெரியவைத்தது காண்க. எம் மோட்ம்ெ மொழி, நெஞ்ச் இன்பொருள், கொங்கை இய்லிசைகள், விழுப்பால் மதிநுட்பம், வளர்த்த பெருமக்கள் நால் கண்டவர் எ-மு. எம்றே உன் உஇத்தால் செய்வாலும் மகவாகக் கருதியது. குறித் தது. (ாேய்-தாய். (2) 3. தானுள ளுழியேலலாங் தன்மாமியேய்தப்பேய் வனுள்ள தேன்ன் வளர்பாரி-தேனுள்ள காதைக் கவிநடைக்குக் காசில் வழிகாட்டு மேதைக் கலையாட்டி மின் ( இ-ள்.)-தான் உள்ளுழி பெல்லாம்-கலேயாட்டி தானுள்ள எல்லா விடத்தும். எல்லாம் என்றது மேற்பிறந்தார் கீழ்ப்பிறந்தா ரென்னது கல்வியுள்ள எ ல்லாவிடத்தும்: கிருமகள்புகப் பெய்யும் வான் இவ்வுலகிலு ---- -- m து. சொல்ல வளர்க் த பாரி. இஃது இல் பொருளுவமை:(கலையாட்மதென்மாமி-திருமகள்.--திருமகள் உள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/101&oldid=727725" இலிருந்து மீள்விக்கப்பட்டது