பக்கம்:Pari kathai-with commentary.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 (1. பாயிாத் ளுழித் தான் புகாது தானுள்ளுழித் திருமகளாகிய மாமி புகும் வண்ணம் பெய்த உதவிகருதிக் கலையாட்டியாகிய மின் இப்பாளி . காதையைச் சொல்லுஞ் செய்யுண்டைக்கு இவ்விருள்ஞாலத்து நெறி காட்டும் என்க. பாரி தேனுள்ள காதை-வேள்பாரியின் தேன்போல் இனிமையையுடைய மெய்ச்சரிதை; சரிதம்.................. தேனுற' (சிக். பதிகம். 1) என்ருர் கிருத்தக்கதேவரும். கவிநடை-செய்யுள் கடை "பாவருங் கிழமைத் தொன்மைப் பருனிதர் பணித்த பத்தி, காவரும் கிளவிச் செவ்விகடை' (இராம, காட. 64) என்ருர் கம்ப5ாடர். காசில்வழி-குற்ற மில்லாத செறி: கவிடைக்குக் காசு ஈாைங்குற்றம். தேனுள்ள காதையாதலிற் கவி நடையில் வைப் பலென்பது குறித்தவாறு. மேதைக்கலையாட்டி-ஞானக்கலைமகள். மின் என்றது அவள் கிலஅெழு மேனியை நோக்கி; சிலவெழு மேனி மின்னே' (சரசுவதியந்தாதி. 6.) என்ப. வளர் பாரிட வினைத்தொகை. மின், பாரிகாதைக்கவிநடைக்கு வழிகாட்டு மென்று இயைபு கூறியவாரும். மின் இருள்றிே வானும்புவியும் காட்ட வல்லதாதலின் உருவகிக்கப்பட்டது. கலையாட்டியுள்ளுழிப்பாளி யீத்ததைப் புறப்பாட்டில், | | சேயிழை பெறுகுவை......... ா . H பாரி வேள்பாற் பாடினை செலினே' (105), ஆடினிர் பாடினிர் செலினே, நாடுங் குன்று மொருங்கீ யும்மே." (109), கிணைமகட் கெளிதாற் பாடினள் வரினே' (111) என வருதலானறிக. மரமி= கணவன் தாய்: 'அம்மாகி' (சிலப். 26) (3). வான் வாழ்த்து. 4. புல்லுணவா னன்பால் பொழிய வருளாள்வார் நெல்லுணவா னின்ருன நீர்பொழிய-நல்லுணர்வார் பாரி பொழிந்த பயனர் பெருங்கோடையின் மாரி போழிக மழை. (இ-ன்.)-ஆன்கள் புல்லுணவின் மிகுதியாற் பால் பொ தியவும், அருளாள்வார் கெல்லுணவின் மிகுதியால் இனிய தானைேரப் பொழியவும் பாரி பொழிந்த பயனர் பெருங்கொடைபோல மாரி மழை பொழிக எ-று. பறநாட்டினுள், ஆமா கெடுதிரை நன்புல்லார் தலும் கோல்செம்மையிற் சான்ருேர் பல்குதலும் பெயல் பிழையாது பெய்தலும் "ஆமா கெடுதிரை கன்புல் லாாக், கோஒல் செம்மையிற் சான்ருேர் பல்கிப், பெயல்பிழைப் பறியாப் புன்புலத் ததுவே" (புறம். 117) எனக் கபிலர்பாதெலா னறியலாம். = ஆன் பால்பொழிதற்கு வேண்டிய புல்லுண்வும், அருளாள்வார் இனிய கொடைர்ே பொழிதற்கு வேண்டிய நெல்லுணவும், மழையை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/102&oldid=727726" இலிருந்து மீள்விக்கப்பட்டது