பக்கம்:Pari kathai-with commentary.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திறம்) 5 இன்றியமையாதன வென்று குறித்தவாறு. பல் பொழிதலால் வேள்வியும், தானநீர் பொழிதலாற் கொடையும் கருதப்பட்டன வேள்வி கொடை தவம் எனப்பட்ட கன்மங்கள் மூன்றில் முன்னைய இரண்டும் ஈண்டுக் கூறி மேல்வரும் பாட்டிற் ற்வம் கூறுதல் காண்க தான நீர் பொழிதல், "ஆதங்குடற்பப்" (புறம். 362) 3TE வருதலான் உணர்க. அருள்ாள்வார் என்றது அவர் தானநீர் பொழி தற்கு அருள் ஆளுதலே காரணம் என்பது பற்றி. நல்லுணர்வு ஆ' பாரி-உடம்பும் செல்வமும் விலையா என்றும், புகழும் புண்ணியமு.ே விலைப்பன என்றும் தெளிதற்குரிய நல்ல డౌశేఖెన్స్టే கொடைக்கு இவ்வுணர்ச்சி இன்றியமையா தென்பது, மருடீர்த்து மயக்கொரீஇ............ஆமிகுந்த வடைால்கிச், சோறு கொடுத்து' (புறம் 362) எனச் சான்ருேர் கூறியதுகொண்டு தெரிக பயனர் பெருங்கொடையின் மாரி மழைபொழிக என்றது, மாரி கெடுப்பதும் செய்யுமாதலின், அது புரியாது எடுப்பதே செய்யவேண்டி, ! தெய்வு மணுழ'(திருக்கோவைக் கொளு) என்பவாதலாற் றெய்வத்தை யடுத்து வாழ்த்தலாயிற்று மாறி மழை பெழித-என்றது-அஃது இடியே பொழிதலை விலக் تیلالا . கம்பகாடர் திாடகை யென்னும் கொடிய அரக்கியை இடிக்கு மழை யன்னலுள்' (தாடகைவதைப்படலம். 51) என்றதஞல் இதன் உண்மை யுணர்க. பாரி பெருங்கொடையை மாரிக்கு உவமை யாக்கியது, ஈண்டுலகம் புரத்தற் நன்மையால், இதல்ை,இம்மைப்பயன் கூறியது. (4) நீத்தார் பெருமை. 5. குளிர்சாந்து பூசிற் கொலைவாளிற் சிக்கிற் களிகூர்தன் மாழ்குதல் காணு-தளிகூர்ந் துறவிகட் கேல்லா முறுதியே தேற்றுக் துறவிகட் கேயான் ருேழும்பு. (இ-ள். )-குளி ர்சா ந்து-வினைத்தொகை. சித்கு உகந்தம். என்ருர் கம்பாாடரும். பூசிற் களிகூர்த லும், சீக்கின் மாழ்குதஅம், காணுதென்க. இதனுற் றுறவிகள் உலகின் இட்டப்ெ யன்றி உடம்பின் ஒட்டாமை வகிதலும் காட்டியவாறு. சித்தல்-தசை க்சை யாகச் வுே தல். கொலைவாள்-கொல்லர்கே சமைத்த வாள். 'கற்படை போழினுங் கதுவாய் போகா தெற்புடம் பறுக்கு மியற்கைத் தாகிக் கொற்புனைக் கியற்றிய கொலையமை கடர்வாள் ' என்ருர் பெருங்கதையினும் (46, 87-9;)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/103&oldid=727727" இலிருந்து மீள்விக்கப்பட்டது