பக்கம்:Pari kathai-with commentary.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 [1. பாயிரத் கதிர்கொய்தல் முதலிய வினைக்கமைத்த வாள்களின் இது வேறு. சானது-தாங் காளுமையே யன்றிப் பிறரும் காண்டற் கில்லாது: உதவிகட்கெல்லாம் அளிகூர்ந்து உறுதியே தேற்றுக் துறவிகட்கே என்க. உறவிகள்-உயிர்த் தொகைகள். எல்லாம் என் றது கொலே வாளிற்சித்தாரும் அடங்க் இதனுள் உற்றநோய் கோன்றலும், உயிர்க் குறுகண் செய்யாமையும் அடங்குதல் கண்டுகொள்க. எகாரம் து றவிய ரல்லாதார்க்குத் தொழும்பாதலை விலக்கியது. ெ தாழும்பு-அடிமை. இவ்வாறுஒழுகி உறுதி தேற்றும் துறவியரைக் கூறியது, உலகு மறுமை யுணர்ந்து உய்தற்கு இன்றியமையாமைபற்றி. (5) கொடையறன் வலி புறுத்தல். 6. கரப்பே யறியார் கடற்புடவி யின்மேய் யிருப்பே பிறர்க்காவியைந்தார்-இரப்பார்க்கு வண்மையா லின்னுயிரு மாற்றப் பெருந்தகையார் உண்மையா லுண்டிவ் வுலகு. H (இ-ஸ்.)-இது மேற்காட்டிய வேள்வி, கொடை, தவம் என்னும் மக்கட்கின்றியமையாக் கன்மங்கள் மூன்றினும்வைத்து கடுகின்ற கொடையறனயே இப்பாரி காதை வலியுறுத்துவது என்று குறித்தது. வேள்வி-தெய்வ வழிபாடு. இம்மூன்றும் ஒன்றையொன்று இன்றி யமையாமை உய்த்துணர்ந்து கொள்க. காப்பே அறியார்-கரத்தலே செஞ்சினறியார்; காத்தில் கனலினும் தேற்ருதர்' (1054) என்ருர் திருவள்ளுவஞரும். கடற்புடவி-கடல் குத்தலுடைய கிலம்; மெய் இருப்பே-தம் உடம்பொடு கிலேவதே; பி தர்க்கா-பிறர்க்கு உதவற்காக; இயைந்தார்-உடன்பட்டார். உதவற்கில்லையேன் மெய் அறட்பர் என்பது குறித்தது:"இன்மை யுரைத்தாற் கதிகிறைக்கலாம் முக்காற் றன்மெய் துறப்பான்” (குறிஞ்சி. 7) எனக் கலியுள்ளுங் கூறி ஞர். இரப்பார்க்கு இன்னுயிரும் வண்மையான் மாற்ருப் பெருங் தகையார்-இரப்பவர்க்குத் தம் இன்னுயிரையும் இயல்பாய வள்ளன்மை யால் இல்லையென்று மருது வழங்கும் பெருந்தக்கார்: உண்மையால் இவ்வுலகு உண்கி என்க. இக் காதைத் தலைவனுகிய வேள்ப கண்ணே காத்த லறியாமையும், அவன் பிறர்க்க மெய்யுடன் ை ததும், இரப்பார்க்கு உயிரும் மாற்ருது வழங்கியஅம் இந்நூலுட் . கொள்க. இப் பெருந்தகையோர் உளகாறும் உலகுண்டாய் ரில்லாதபோது இல்லையாதலைப் பாரி யுள்ளபோது பற காடு, 'வருட தாயாணர்த்து' இனி, கத்துங் கொல்லோ" (புறம். 120)எனக்கபிலர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/104&oldid=727728" இலிருந்து மீள்விக்கப்பட்டது