பக்கம்:Pari kathai-with commentary.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திறம்) 7 பாடுதல் கொண்டு உய்த்துணர்க. இங்கினம் நூற்கருத்திற்கியைய வைத்துப் பொதுவாக உலகிற்கு அறங் கூறுவது கவிகுசன்ம் என்பர் வடநூலார். m - (6) பயந்தவாய பழிச்சல் 7. என்னினிய தந்தை ஒ; 蠶 鲇描范_n தேன்செய்யும்பேர் தெரிய வனப்பதலால் யான்செய்யுங் தைம்மா றிலை. பயந்தவர்ப பழிச்ச ல்ட்பெற்ருேர்ை யேத்த்ல். (இ-ள்.)-என் இனிய தந்தை-வினைத் த்வளவே இனிமை இசய் ன்ெற என் தந்தை;மன்னினிய அன்ன்ை-அவ்வாறே மிகவும் இனிமை செய்யும் தாய்; என்றது தந்தையார் இளமையிலே இறக்க, கற்ருயே எல்லாப்படியானுங் காத்தோம்பி இந்நூலாசிரியனைக் கற்ருர்குழுவிற் புகுவித்த அளவிலாப் பேரன்புகருதி யென்க. தேன்செய்யு நற்பேர்சொல்லுந்தோறும் தேனின்சுவையை நாவிற்செய்யும் நல்ல ப் பெர்கள் திெ குெ தரியும் வண்ணம். உரைப்பதல்லால்i. ■ ■ - -- h = H | ■ --- --صحسيــ= பல்காலும் சொல்வதன்றி, எற்பயந்தார்க்கு யான் ஏற்றபெற்றியாற் செய்யும் கைம்மாறு வேறில்லை என்று இரங்கியவாரும். (7) குலகுரவர் இளையவில்லியாரைப் பாடியது. == 8 தன்குரவர் மெய்யைத் தனந்தா ரெனக்கனவா னன்குனர்ந்து தன்மெய் கழுவியவன்-மன்பதை ஏத்துங்குமாண்டு ரிளையவில்லி யாசிரியன் (யோர் சாத்துங் கழலேன் றலை. -- (இ-ஸ்.)-தன்குரவர்-தன் குருவாகிய இராமாசை யதிவார். இராமாநுசர் உடல் நீத்து வீபுெக்கதைக் கண்விற்கண்டு இளையவில்லி யார்க்கு உடம்பு நழுவிய செய்தி நயினராச்சான்பிள்ளையாசிரியர் செய்த சரமோபாய கிட்டை என்னு நூலிற் கண்டது. ஆத்மஹத்தி ஆகா மைக்குத் தன்மெய் கழுவியவன் என்றது. இளையவில்லி பால தக்வா என்பதன் மொழிபெயர்ப்பு. குமாண்ர்ே-தொண்டை நாட்டதோ ரூர். இளையவில்லி, இராமாதுசனர்க்குச் சிறியதாயார் கிருக்குமாரர் என் பதும் எழுடானன்கு ஆசிரியருள் ஒருவரென்பதும் குருபரம்பரையிற் கண்டுகொள்க. ஆசிரியன், என் தலையிற் றன்கழல் சாத்தும் என்க. ஆசாரியன்றிருவடிகளே சரணம் என்து பெறியோர் வழக்கு. (8) m

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/105&oldid=727729" இலிருந்து மீள்விக்கப்பட்டது