பக்கம்:Pari kathai-with commentary.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திறம்) 9 (இ-ள். )-இன் LIIf ற்கானர்-இனிய பாற்கான் என்னும் பெய ருடையார். இனிப்பாற்கானென்றது. சூடுசுடர்ப்பரிதியை விலக்கற் இவர், இவ்வர்சிவிற்கு விருட்ாசனமும் சூன்டிகை-வரிசையும், கல்ை மகளுருவிற் பெரும் பிெற்கேமும், பொன்மணிக் கடகங்க பொற்றுகில்களும் பிறவும் பரிசளித்தவர். வர் திருமகளுதலின் இராச ரிச்ேசிரச்சேய் எனப்பட்டனன். பாற்கரன் ச்ேய் கன்னன்' என்பது மாபாரதம். இராசராசேச்சுரன் இவ்வாசிரியற்குக் கன்னனுக விளங்கினன் என்பது குறிப்பாற் கொள்ளவைத்தது. இவனித்த கனகக் շա, குவைகளும், பொற் கடகங்களும், பொற்றுகில்களும் மிகப் பலவாம். தேன் த விசேடுதி-எவ்வகையினும் அழகிய நாகநாதனென் னச் சேதுபதிகளிற் சிறந்தவன் எ-று. சேதுபதி என்பதை ஈற்றில் வைத்து முன் இருவர்க்கும் கொள்ளவைத்தவாரும். சேதுபதி-சீராம மூர்த்தி கட்டிய திருவணத்தலைவர் வாசேதுபதி என்றது. பல்வகைப் பரிசும் தந்து சிறப்பித்தலேயன்றி, இந்நூல்செய்தான இருணக் கடல் விழாதேந்திய பெருவண்மையைக் கருதியது. மன்ன்ருள் யார்க்கு மிலாத பெருஞ் சிறப்புப்பெயராதல் குறித்துச் சேதுபதிமன்ன ரெனக் காட்டப்பட்டது. இதன்ை மன்னர் என்றது கூறியது.க.றல் ஆகாமை கண்டுகொள்க. இவர் வீறு மேவு அன்னம் மிசையாதேல்-இவர் அளித்த வேருென்றற்கில்லா அழகினை உண்டுபண்ணும் பல்வகை யுணவுகளையும் உண்ணுதாயின்: என் காவே பாளிகொடை கூறுமோ என்க. வீறு-ஈண்டுக் கல்வி யழகு; இம்மூவர் பெருங்கொடையின் விளைவைத் துய்க்காத தனிகிலேயில், என் ாே மட்டுமே பாரிகொடை கூறும் வன்மையுடைய காகாது என்று இவர் பெருகின்றியை உலகறிய வைத்தவாறிது. இந்நூலைப் பாரிகொடை என்றது, பாரியின் கொடை யறமே பல்லாற்ருனும் கூறுதற் சிறப்பான். இம்மூவேந்தர்கொடை துய்த்து இவ்வொரு வேந்தன் கொடைகூ றப்புக்கது கூறியகளுல் இவ் வொரு பாரியின் கொடைச்சிறப்புக் குறிப்பாற் கொ ள்ளவைத்தவாரும். அால்வழி. 11. தொழுதகைய தெய்வத் துகடிர் புலவர் . பழுதகல விண்டிப் பழைய-வழுதியர்கன் பேரவைக்கே யாய்ந்த பேருநா லிடைப்பொதி சேரவைப்பேன் வேள்பாரி சீர் * (இ-ள்.)-ெ தாழு தகைய தெய்வப்புலவர் என்க. தெய்வப்புலம் தெய்வத் தன்மையுடைய அறிவு : திப்பிய ஞானம் என்ப. தொழுத கை-தொழுதற்குரியதகுதி, துகடீர் தெய்வப்புலவர் என்க. துகள் 2 --

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/107&oldid=727731" இலிருந்து மீள்விக்கப்பட்டது