பக்கம்:Pari kathai-with commentary.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Is) [1. பாயிரத் திர்தல்-கல்வியறிவு ஒழுக்கங்களில் எவ்வசைக் குற்றமு மில்லாம ற் உாடராதல்; இது தொழுதற்குரிய தகுதியாம்; "புலனழுக்கற்ற அங் தனளன்' (புறம் 126.) என இவ்வேள்பாரியைப் பாடிய கபிலரைப் பாடுதலான் அறிக பழுதகல ஈண்டி-எஃகுடையார் இசுலிலாய்க் குழிஇய சிறப்பைக்குறித்தது. பழைய விருதியர்-மிழ்ங்குடி ஒேற்ற గ్రāTTEFణెDF ஒழுகியர் நன்பேரவைக்சூே-வழுதியர் பெருமைக் குக் காரணமான நல்ல்வையின்கண்ண்ே ஆய்ந்த பெரு நூல்-ஆராயப் பட்ட பிறர் செயற்கரிய நூல்கள். அவை பத்துப்பாட்டு, எட்டுத் தொகை, பதினெண் கீழ்க் கணக்கு என்பன. இவற்றினிடை வேள் பாரிசீராக முன்னேர் பொதிக்தவற்றை எடுத்து ஒருசேர வைப்பேன் என்க. ஈண்டுப் பொதிந்த சீர் என்பது, சீர் பொன்னைப்போலப் போற்றிப் பொதியப் படுதல் குறித்தது. பொன்போற் பொதிந்து" (கிருக்குறள். 155) என்ருர் திருவள்ளுவனரும். தெய்வமும் தெய்வத்தின் அருள் பெற்ருரும் செய்தன முதனூலாம் என்பது பேராசிரியர்க்கு உடன் பாடாதல் வினையினிங்கி' என்னும் மரபியற் குக்கிரவுரை நோக்கித் தெளிக. இதல்ை இது வழிநூல் என்ப தாயிற்று. சீர் சோவைத்தல்-சீர்கள் தொடர்புசேர வைத்தலும் ஆம். அவிழ்தல் மலரை வினைப்பித்தல் போலப்பொதிதல் பொன்ன வினைப்பித்தது (பதிற்-50) (11) தி 3 டட், 12. இரப்பார் பலராகி யீவா ரிலராய்க் கரப்பா ருளராய காட்சி-சுரப்போக்கப் பொங்கர் விழைவித்தல் போற்பாரி வேள்கோடைமை யேங்கண் விழைவித்த தீண்டு. (இ-ஸ்.)-ஈண்டு இரப்பார் பலராகி என்றது இரவதர் பல ராகப் பல்காது இரப்பவர்குழு மிகுதலைக் குறித்தது. நாட்டிலே இரவல ரில்லையாமாறு பண்டுபோல் ஈவார் இல்லாராகி; இங்கனம் ஈத்தவ ருண்டென்பது பதிற்றுப்பத்தில், குவாராயினு_நிறுவலர் வேண்டி_(55) என்பதற்கு உரைகாரர் தின்இட்டு-இரவலரில்உ யாதலின் அவரைப் பெறவிரும்பி' என உரைத்ததஞன் அறியலாம். சென்னதினுைம் (திருவாய்மொழி , 8, ), 'பாரியே யென்று கூறினுங் கொடுப்பாரிலை" (ஆளுடைய நம்பி திருப்பாட்டு 4ே7-2) எனப் பெரியார் பணித்தன கொண்டு உய்த் துணர்க. காப்பாருளாாய காட்சி-உள்ளார் காப்பாாய தோற்றம், காட்சி-காணப்படுக்தன்மை; சு ரப்போக்கு-பாலேயிற் சேறல். அப் பொங்கர் விழைவித்தல்போல்-பண்டுத்தான் கேட்டறிந்ததோர் கற்ப

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/108&oldid=727732" இலிருந்து மீள்விக்கப்பட்டது