பக்கம்:Pari kathai-with commentary.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திறம்) 13 2. வளம்பாடு திறம். நாடு. -'; 15. பிறநாட்டுப் பெண்டிர்முடிகாமம் பாரி பறநாட்டுப் பேண்டி ரடியேன்-றறகாட்டுக் தோன்மைப் பேருந்தமிழ்சொல் தூய புகழ்த்தரோ நன்மைத் தலைவள்ள டுை. (இ-ள்.)-பிறநாடு-பாரிபறநாடல்லாத மூவேந்தர்காடுகள. அப்பிற நாட்டுப் பெண்டிர் முடிதீண்டுதலான் அம்முடியணிந்த நறுலே செய் தலும் கொட்டியும் பறநாட்டுப் பெண்டிரடியின்கண் மணஞ் செய்யும் - என்க. நறுநீல நெய்தலுங் கொட்டியுங் தீண்டிப், பி நாட்டுப் பெண்டிர் முடிள்றும் பாரி, பறநாட்டுப் பெண்டி ரடி'இதுபழம்பாடல். இவர் சிறையாற்றம்மைத்தாம் காத்தொழுகற்கண்ணுள்ள அருமைப் பாட்டை உணரவல்லார் பிறபெண்டிரே யாதலான் அவர் குடிய தலை மலர் இவரடிமலரில் வீழ வீழ்ந்துவணங்குவர் என்பது குறித்ததாம்; தங்கணவரையே தெய்வமாகத்தொழுதற்குரிய பிறநாட்டுப் பெண்டிர் இவர் கற்புமேம்பாடு நோக்கி இல் லுறை தெய்வமாக கினைந்து போற்று தல் கருதிற்று. நாடு வளம்பெறுதற்குக் காரணமாகிய மழையை உண்டு பண்ணுவன மாதவர் நோன்பும் மட்வார்கற்பும் அரசர்செக்கோலும் என்பர்; செங்கோல் கோடியோ செய்தவம் பிழைத்தோ, கொங்கவிழ் குழலார் கற்புக்குறை பட்டோ, நலத்தகை நல்லாய் நன்ன டெல்லா, மலத்தற் கால யாகிய தறியேன்" என மணிமேகலைக் கச்சிமா நகர்புக்க காதையுள் வருதலானறியலாம். இம்மூன்றனுட்கற்பையே ஈண்டு முதற்கனெடுத்துக்காட்டியது அவ்வரசரையும் மாதவரையும். உண்டு

  • . .

பண்னுங் கற்புடையாட்டியர் சிறப்பு நோக்கி எனத்தெரிக: 'அக்கலார், கற்பினின்றது காலமாரியே" (நாட்டு-59) என்ருர் கம்பகாடரும்: அவர் கோசல நாட்டியாற்றணி கூறப்புக்கு முதற்கண் "ஐம்பொறி வாளியும்.முலையவர் கண்ணெனும், பூசலம்பு நெறியின் புறஞ் செலாக், கோசலம்புனை யாற்றணி கூறுவாம்" (ஆற்று-1) எனப் பாடு தல் கண்டுகொள்க. "வறனேடின் வையத்து வான்றருங் கற்பிளுள்' என்பது பாலைக்கலி. (16.) பறநாடு-பறம்புமலையைத் தலைமையாக் கொண்டகாடு. இம்மைக்கு மறுமைக்கும் உறுதியாக அறத்தையே இறுவலான் அறநாட்டுத்தமிழ் எனவும் "என்றுமுளதென்தமிழ்' (கம்பர்) என்பதனும் இமுன்மைத் தமிழ் எனவும் செயற்கரி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/111&oldid=727736" இலிருந்து மீள்விக்கப்பட்டது