பக்கம்:Pari kathai-with commentary.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திறம்) 15 கல்விக்கடல் பெற்ற அமிழ்தத்தை யொத்துப்பாடும் என்க. பெற்ற அமிழ்து மரீஇயிற்று. பெருங்கொற்றனைக் கற்பு இசைசெய் நற்றமி ழோன் என்றது இவன் அகப்பாட்டில் (823) "ஜய செய்ய மதனில சிறியனின், னடிவிலனுறுத லஞ்சிப் பையத் தடவா லொதிக்கந் தகை கொள வியலிக், கணிய வம்மோ கற்பு:மேம் படுவி' எனத் தலைவி யைச் சிறப்பித்தல் நோக்கியெனக் கொள்க. முன்னைப்பாட்டிற்கியை யவே இவன் தலைவியின் அடியைச் சிறப்பித்துக் கற்டைமேம்பட வைத்துப்பாடுதல் உள்ளத்தகும். இவன்வாழ் பறம்புகாடு என்றது பறநாட்டுப்பெருங்கொற்ற னென்று பெயர் சிறத்தல் பற்றி. நற்றமிழ். இது நீக்கி நன்மையைத் தெரிவிக்கவல்ல தமிழ். இதனத் புறத்தாரும் அகத்தாரும் போற்றி வாழ்தல் குறித்தது. கபிலன் புறநாட்டானும், பெருங்கொற்றன் அகநாட்டானும் ஆதலுணர்க. இஃது அறிவு சிறைந்த ஆண்மக்கட்குப் பாரி நாடு இனியதாதல் சாட்டியது. (2) 17. ஒளவைப் பேருந்தகுவி யன்பாற் பழியுண்ட செவ்வித் தமிழருமைச் சீர்நாடு-தவ்வாக் குடிப்பாரி வேள்பரிசிற் கூத்தியரின் மஞ்ஞை நடிப்பாரின் றண்பறம்பு நாடு. (இ-ஸ்.)-ஒளவைப் பெருந்தகுவி-ஒளவையாகிய பெருந்தக்காள். அன்பால்-அவள் பெருத்தகைமையிலுள்ள அன்பினல்; பறியுண்டல்மேலே விரித்துரைக்கப்படும். செவ்வித்தமிழ்-தன்னிளமைகெடாத கன்னித்தமிழ், பறியுண்டல் பயிஞகப் பிரியின் தமிழருமையே புலப் படுதலால், தமிழருமைச்சிறப்புடைய நாடு எனப்பட்டது. இஃது எந்நாட்டும் விகழாததொன்முதலின் அருமைச்சீர் எனப்பட்ட்து. காட் டிற்கும் நாடாள்வானுக்கும் உள்ள ஒற்றுமையாற் பாரி தமிழருமை அவன் காட்டிற்கேற்றப்பட்டது. தவ்வாக்குடி-தளராத குடிமக்கள். பரிசிற் கடத்தியர்-பரிசில் பெறற்குரிய கூத்துவல்ல விறலியர். மஞ்ஞை நடிப்பு ஆர்-மயில்கள் கடித்தல் கிறைந்த அகப்பாட்டில் (82) "ஆடு ၅။ပါ၏) விறலியிற் ருேன்று நாடன்' என்ப். மலே நாடாதற் கேற்ப யிெல் கூறப்பட்டது. கழைவள நடுக்கத் தியலி பாடுமயில் (அகம். 82) என்ப. இன் தண்பறம்பு-இனிய தட்பமுடைய பறம்புமலை, தட்ப முடையன எல்லாம் இனியன ஆதலின்மையால் இன்றண் எனப் பட்டது. சிங்கி குளிர்ந்துங் கொலும்” என்ப. இஃது அறிவுடைய பெண்மக்கட்கு அந்நாடு இனியதாதல் காட்டிற்று. குடிப்பாரி என்றது கடத்தியர் தடத்தினைத் தான் றனியேகானது தன் குடியுடன் காண் ட%லக்குறித்தது. பாரியைக் கண்டு கடத்தியர் ஆடல்போல மாரியைக் கண்டு மஞ்ஞை கடித்தல் கருகிற்று, (3)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/113&oldid=727738" இலிருந்து மீள்விக்கப்பட்டது