பக்கம்:Pari kathai-with commentary.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 (2. வளம்பாடு 구- ற்றமு மாகி, மயிர் கரைப்ப, முக்ை தப் பழி னேயாய் த் தின்னு மிவை மூன்று, நொந்தார் செயக்கிடக்க நில் கின நல்லா தனர் ( திரிகடு கம், 67) கூறுதலானும் இக்கருத்துணரப்படும். (5) 20. கோடையரிய குளிர்மென் கமழ்காலா ளுேடை கமரீ ரோடுவாய்மை-நீடறல்ை வாழ்நாடளிரின் வளனரு யாணர்த்தே நாளுைம் வேள்பாரி நாடு. (இ-ஸ்.)-இஃது ஆயுள்டேட்சி கூறுவது. கோடையரிய-வெயில் வெப்பம் இல்லையான குன் ர்ந்த மனங் கமழ்கின்ற மெல்லிய காற்றி குல். ஒடைகளில் வரு நல்ல புனலொடு; 'ரிேன் றமையா துலகு,' (குறள், 20) என்பதுபற்றி ஒே உயர்பின்வழித்தாயிற்று (தொல்சொல், 91). உாய்மை நீடு அறனுல்-வாய்மை டிேய அறத்தால், வாழ்நாள் தளிரீன்-ஆயுள் தளிரீனும்; வளன் என்க. கூளனரு பாணர்த்த-வள ருத புதுஉருவாயை புடையது. வாழ்நாள் தளிரீனு ற்குக் குளிர் மென்கமழ் சா லும், கறுருேம், அவைபோல வாய்மையும், அறனும் இன்றியமையா என்று சாட்டியவாறு 'அறத்தையும் வாய் மையையும் நன்செய்தினரா தலின் எல்லா மக்களும் நீண்ட ஆயுள் பெற்று வாழ்வார்,' (பாலகாண்டம்) என்று வான்மீகி முனிவரும் கூறினர். புறத்தக் காற்றும் நீரும் அகத்து வாய்மையும் அதனும் கிே வாழ்தற்கு எது எ-மு. காற்றிற்குக் குளிர்ச்சியும், கமழ்தலும், மென்மை யும் கூறியது மலைநாடாகிய உயர் விலத்து வீசு தலானும் அங்குள்ள மலர்த்தாதுக்களை அளேக்து வருதலா னும் செறிந்த சோலைகளி னிடையே மெல்லத் தவழ் தலானும் என்றுணர்க. ஒடைக றுநீர்-தங்கிய நீரின் வேறு எ-று. மலேத்தேனெடு கலத்தலான் நறுநீர் என்க. நாளுளும்-நாள்தோறும் தளிரீன்வளன் என்க. நாண் ஆளும் வேள் இன்னும் அமையும்; நாளுள்பவர்' (திருக்குறள் 10.17) என்ப. நாண்-பழி பாவக் திற்கு நானுத ல், சிலவளனும் ஆயுளு க்குக் காரணமா ன்ை, சினயின் னணிதங்கி பெங்குக் காஞ்சால வாக்கள் தளிரீனுக் தகைமைத்து;” என லேகேசியின் வருதலானுணர்ச (தருமவுரைக் சருக்கம். 1) (5) 21. கடைபயிறன் முன்னரே கன்மக்க ளேல்லாங் கோடைபயின்ற செல்வக் குடிக-டொடைபயின்ற வில்லகத்த திண்கை விரலிற் சேறிந்தவே நல்லகத்த வேள்பறம்பு காட்.ே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/116&oldid=727741" இலிருந்து மீள்விக்கப்பட்டது