பக்கம்:Pari kathai-with commentary.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 12. வளம்பாடு லும் குறிஞ்சியன. நெய்தல் இப்பறநாட்டிற் கணித்தாகாமையிற் கூறிய தில்லை; இவ்வாறு பன்னிலப்பயனும் ஒருசேரத்துய்க்கு மியல்பிற்று என்றதாம்; கனிமத்திபெய்யும்-மந்திகனிகளைப் பொழியும். இப்பல இன்னிசையுடன் ஆடலைத்தெரிந்து அவ స్త్రీల్తా பரிசிலாகக் கனி களை யுதிர்க்குமென்க. 'மாவிற்குயிலும் மருதிற்கிளியும். வதிதல் இயல்பு. மாஞ்சோலை பொங்கி மருதங்கிளிப் பிள்ளைகள்வாய்த் தீஞ்சா ருெழுக்கி' என நீலகேசித்தெருட்டில் வருதல் காண்க. குயில் மன்மதகாகளமாதலிற் கூவியழைத்தல் கூறப்பட்டது. கிளிகள் அழைக்கப்பெற்றவற்றிற்கு இன்னுரை வழங்கும். எ-று. வண்டுகள் இசைக்க மயில்கள் ஆடும் என்றதற்ை பாடலுடன் ஆடல் கூறியவாறு, பெய்யும் என்பது மிகுதியாக வழங்குதல் குறித்தது. மயிலகவு மலிபொங்கர் மக்தியாட' (மதுரைக்காஞ்சி) என மாங்குடி மருதனுள் கூறுதலே ஈண்டைக்கு வினைக்க. கோடுவாழ் குரங்கு (தொல். மரபியல் 3) ஆதலிற் கனியுதிர்த்தல் கூறப்பட்டது. களிமங்குல்-பெரு மையை புடைய முகில்; மயில் ஆடுதற்கு எதுக் காட்டியது. மாவும் மருதும், பூவும், மயில், குயில் குரங்கு இவைவாழ் காவும், செழித்துப் பயன்படுதல் முகிலானென்பது உணரத்தகும். இனிக்குயில் கூவல் முழவமாகச் சொல்லுவராதலின் மயிலாடற்குக் குயில் முழவமொலிக்கு மெனினும் அமையும். 'குயின்முழவமாத் தாவிமஞ்ஞை நன்மணம் புகுத்தும் (சிங், 65.) எனவருதலானறிக ஈண்டு நச்சினர்க்கினி யர் குயின் முழவாகக்கொண்டு மயில் ஆடுதல் கூறுதல் காண்க. மந்திகுரங்கின்கூட்டம். அகப்பாட்டில் 'மலைப்பூஞ் சாரல் வண்டி யாழாக, வின்பல் லிமிழிசை கேட்டுக்கலிசிறந்து, மந்தி கல்லவை மருள்வன நோக்கக் கழைவள ரடுக்கத் தியலியாடு மயில், நனவுப்புகு விறலியிற் முேன்று நாடன்' (S2) எனவந்தது காண்க. மந்தி குரங்கின்பெண் பால். மத்தி நல்லவை'என்புழிப்போலச் சிறுபான்மை பொதுவாகவும் வரும். ஆளுடையடிகள், கோழிலை வாழைக்கொழுங்கனி என் னும் அகப்பாட்டைக்கொண்டு உரைத்த கிருக்கோவையுள், 'எய்யா தயின்றிளமந்திகள் சோரும்' என அறியா துண்ட கடுவ னயலது கறிவளர் சாந்த மேறல் செல்லாது...... மகிழ்ந்துகண்படுக்கும்,' என் பதற்கியையக் கூறியது பற்றி இதனுண்மையுணர்க. (8) பறம்பு மலை. 23. தேர்பெறவ.முல்லை திசைகமழப் பூக்குமொழுக் .கூர்பேற் வளம்பூப்ப ரொள்ளவையோர்-கார்பெற்ற கற்புடைய கல்லார் கலைபேற் றெழில்பூப்பர் - கற்புடைய தண்பறம்பு நாட்டு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/118&oldid=727743" இலிருந்து மீள்விக்கப்பட்டது