பக்கம்:Pari kathai-with commentary.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25 וחים 5 29. ஈவாரைக் கொண்டா டியல்பீ தெனவுலகி வைாரைச் செம்மை யறிவிக்கு-மோவாப் பொழியுரீ ரந்தண் புயறலையாற் ருங்கிப் பழியில்சீ ரந்தண் பறம்பு. (இ-ஸ்.)-பிறர்க்கு ஒன்று ஈபவரைப் பாராட்டும் இயல்பு இப் -டியென்று: உலகின் ஆவாரைச் செம்மை யறிவிக்கும்-உலகின்கண் உளர்வாரைத் தன் செம்மையால் அறிவிக்கும். ஒவா-ஒழியாது; 兽品 டொழியும் அழகிய தட்டமுடைய அமேகத்தைத் தன் வலேத்தி அறிவிக்கும் என்க. கொடையுட்ை புயலைத் தலையாற்றங்கி பீப - o-o- T - .ெ . காண்டாடும் இயல்பு இப்படி யென்று உலகின் ஆவாரை யறிவிக்கும் என்க. ஈபவரைத் தலையாற்ருங்சல் கே.ண்டுவதென்று குறிக்கதாம். பழியில் சீர்-பழிமலேயாக ஆக்சிச் சிறப்பு. அந்தண் புயல்-செந்தண்மையையுடைய புயல் எனினும் அமையும். செக் தண்மை-அருட்டன்மை. (15) 30. போர்விர மேத்தும் பொருநர் கிணைக்கேதிரே கார்வான கின்றதிருங் கவ்வையைத்-தேர்வார்க்கங் கேண்பாரி யீத்த விபமுழக்கம் வேல்லுமே பாண்டாரிற் பாடும் பறம்பு. - (இ-ள்.)-டொருகர்-கிணைப்டறை சொட்டுபவர்; கிணை-தடாரி; இது கோல்கொண்டடிப்பது, துண்சோற் சிறகிணை' என்பது புறம். இவர்க்குப் போர்வீரம் எத்தலுண்டென்பது கிடைக்காழன்ன செண் கண் மாக்கிணை, கண்ணகத் தியாத்த துண்ணரிச் சிறுகோல், எறி தொறு தடங்கியாங்கு கின்டசைஞர், கேட்டொறு நடுங்க வேத்து வென், வென்ற தேர்பிறர் வேத்தவை யானே. (புறம், 382) எனக் சான்ருே பாடுதலானறிக. கிணைச்செதிரே-கிணைமுழக்கி னெதிரே; வானம்.அதிர்தலாலுண்டாகும் ஒலியை. தேர்வார்க்கு-கலை தேர் வார்க்கு என்க. எண்பாரி-வலிமையையுடைய பாரி; இபமுழக்கம்யான செய்யும் முழங்கொலி; வெல்லுதல், தோத் தரம் போதாதா: கும் வானம் வழங்குதலான் என்க. பாண்-பாண்சாதி;பார் பரந்துள்ள தேனும் அதன்கட் பாடப்படுவது பறம்பு என்பது குறித்தவாறு. பொருநர்கிணையொலியும், வானெலியும், ஈத்த யானைசளினெலியும், பாண்பாட்டொலியுமே பறம்பினுண்டு என்று காட்டியவாறு, பொருகரும் பாணரும் களிறு பெறுதல் பண்டைக் கொடைகிலே 4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/123&oldid=727749" இலிருந்து மீள்விக்கப்பட்டது