பக்கம்:Pari kathai-with commentary.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# m เf } 27

ன ஈகை குறித்துணர்க்கும். வதிவார் வலத் துயர்பு என்க. வலம்போர்குழ்க் த-குழ்ந்து பொரு த. புறக் . ه» ، ترابی هند، ، ) ، سیم،ه، கொடை-புறங்கொடுத்தல். பாரிற் புகழானிறைந்த பாரி என்க. சோலேயும், ஈசையும், புறக்கொடையும் வழியளவையாக கிலனும், குலனும், வலனும் உயர்தல் தெளியக் கூறியவாறு. சிலமும் குலமும் காத்தற்கு வலம் வேண்டுதலின் அதனுயர்பு தோன்ற ஈற்றில் வைக்கப் பட்டது (18)

33. படைமுரசுக் கோடும் பகைஞர் குழாம்வெல் கோடைமுரசுக் கெய்துங் குழுவை-யிடையேதிர்ந்து சென்னேறிகா னது திசைக்கு மியல்பிற்றே பன்னறியா மல்லற் பறம்பு. (இ-ஸ்.)-படை முரசு-படை கிரட்ட ஒலிக்கு முரசு. இஃது அரவெறியுருமி ஞெலித்தலால் அஞ்சிப் பகைஞர் ஒகிதல் குறித்தது. வெல் கொடைமுரசு-வென்ற பின்னர்ட் பல்பொருள்களையும் கொடுத் தற்கு ஒலிக்கு முரசு, சென்னெறி-மேலுங் கீழுஞ் செல்லுதற்குரிய வழி; திசைக்குமியல்பிற்ற-மயங்குத் தன்மைத்து; பன்னறியாமல்லல். அளந்து பன்ன அறியாத வளம். பறம்பு இயல்பிற்று என்க. (19) 34. ஏறும் புலவ ரிழியும் பரிசிலரை வீறும் விறற்பாரி வேளேன்று-தேறபுகழ் மாண்கவியாற் பாடு மயக்க முடைத்தரோ பாண்களியாப் பாடும் பறம்பு. (இ-ள்.)-ஏறும் புலவர்-பரிசிற்கு மலையில் எறும் புலவர்; இழி யும் பரிசிலர்-பரிசில்பெற்று இறங்குவார்; வீறும் விறல்-விறல் வீறும்; பரிசில் பெற்றபின்னர் உண்டாகிய செல்வப்பெருக்கானும், தோற்றப் பொலிவானும் பாரிவேள் என்று கருதி; தே புகழ்-அப்பாளியைப் பற்றித் தாம் கேட்டுத்தெளித்த புகழ்களை. மாண்கவியால்-சொல்லும் பொருளும் மாட்சிமைப்பட்ட கவிதைகளால், பாமேயக்சம்-பாடுதற்குக் காரணமான மருட்கை. பாண் களியப் பாடும்-பாண்சாதி களித்துப் பாடும், பறம்பு மயக்கமுடைத்தி என்றது-பறம்பு இம்மருட்கைக்குக் காரணமாகலேயுடைத்து எ-மு. இழியும் பரிசிலச் சாதி, இழியும் பரி சிலரை வீறும் விறல்வேள் என வினைப்பது மருட்சை, - (20) 35. கான ருெருபுறமே கல்லலேக்க வாக்கியதி. -- தே ைருேருபுறமே சென்றேழுகும்-வானுவ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/124&oldid=727750" இலிருந்து மீள்விக்கப்பட்டது