பக்கம்:Pari kathai-with commentary.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திறம்) 29. டத்தை பொக்கும் அவனது மலே' என்ருர் உரைசாார். அங்கினம் அன்று இங்கன்மென்று இதஞல் விளங்க வுரைத்ததாம். (23) பறம்பிற் கனே. 38. இருடருமா ஞாலத் திடர்கேடுமா றெண்ணி யருடருவேள் கற்பகமே யாத-றேருடாலா ஞர்விண் ணமிழ்தமீ ஞங்கமர்ந்த தன்னதே சூர்வண் பறம்பிற் சுனை. (இ-ன்.)-இது மீன்க னற்றதன் சுனையே" (புறம், 109.) என்றதைத்த ழிஇவக்க து. இருள் தருமா ஞாலம்-இரவில்ல ாத வானுல கின் இதுவேறு என்பது குறித்தது. மேல் வானின் ஒருகூறு வந்தது போலும் என்றதற்கியைய இஞ்ஞாலத் திடர்கெடும்வண்ணம் கினைந்து ஆங்கு கின்ற கற்பகமே அருள்தரு வேள்ாதில் கூறிற்று. இருளில் லாததும் இடரில்லாத துமாகிய வானிற் பயன்படாமைகருதிப் பயன் படக் கற்பகம் வேளாகி இங்கு வந்தது குறித்தது. இங்கனம் வேள் கற்பகமாதலைத் தெளிதலால் ஆண்டுத் தேவருண்னும் மதியாகிய அமிழ்த மீனும்: ஆங்கு-அட்பறம்பு மலையில்; அமர்ந்தது அன்னது - விரும்பி யுறைந்தது போன்றது சுனை என்க. குர்வண் சுனை-குராமக வளிர் சூழ்ந்த வளமுடைய சுனை. சுனையின் திட்பியம். குரரமகளிர் சூழ்தலானும் உணரவைத்தவாறு; மதியமிழ்தம் சுமைகளிர்க் குண வாதல் 'மதியுண் சுரமகள்' (10) எனப் பரிபாடலில் வரு தலானறிக. கோள்களையும் மீனெனல் நாண்மீன் விராய கோண்மீன்' (பட்டினப் டாலே, 6...) என்பதஞலறிக. ம.கி ர்ேகிலேக்கு உவமையா தல் 'மதியு மீனும் பொய்கைக்குங்கரைக்கும் உவமிக்கும் பொருள்' என நச்சி ஞர்க்கினியர் பட்டினட்டாலபுட் (31) கூறுதலானறிச. (24) 39. சீர்பரவும் பாவே செவியிற் கமிழ்தாற்றிற் பேர்பரவு காவினித்தல் பேசலெவன்-பார்பரவு நீராற் சுவையை நிகழ்த்த லரிதரோ துராப் பறம்பிற் சுனை. (இ-ள்.)-சுனையின் சிறப்பின ةT يلتقي غة பரவும் முன்னையோர் செய்யுளே, கேட்பார்செவியிற்கு அமிழ்தத்தை ஒழுக்குமாயின் அச் கனயின் பேரைப் பரவும் நா இனி அக்வைப்பதுபற்றி ஒருவர் பேசு தல் என் எ-று. செய்யுள் அமிழ்தாற்றுவது சுனையின் சிறப்புடைமை யால் என்று காட்டியது. முன்னபோர்செய்யுட்கள் பலவற்றுள் இதன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/126&oldid=727752" இலிருந்து மீள்விக்கப்பட்டது