பக்கம்:Pari kathai-with commentary.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-ால் உள் குளிரும்-தொடுவன புறத்திலுள்ள சைகளே யாகவும் அச் சைகளையுடைய உடலகத்துள்ளன குளிரும்; கண்ணுற் கண்டு சையாலள்ளி வாயாற் பருகின் வயிறு குளிர்தலே யன்றி நெடும்போழ் கிற்கும் உள்ளங் குளிரும்; தண்டாட்புனல் பளிங்கான் வகுத்த பண்பிற்று-பருகி யமையாத நீரைப் பளிங்காற் பாகுபடுத்தன்ன தன்மையது; டளிங்கு வகுத்தன்ன தீநீர்" (புறம், 150) எனவும் 'பளிங்கு சொரிவன்ன பாய்சனை' (குறிஞ்சிப்பாட்டு, 57) எனவும் வருதல் காண்க. துளங்காப்புறம்பு-போானும் வற்சடத்தானுஞ் சலியாத பறம்பு; சுனை பண்பிற்று என்க. இதனுற் றட்டமும் செளி வும் கூறப்பட்டன. நெடிது-நெடு நாளுமாம். இதல்ை இக்ர்ே பருகி ஞர் ஆயுள் டேல் குறித்தது. (27) 42. விழுக்கபில னவ்வை மிளைக்சந்தன் கீர .ணிழுக்கரிய வாய்மை யெனையோர்-வழுத்துபற நாடும் பறம்பு மஞ்சன் யும் புல்லியேன் பாடுக் துணிவோ பழுது. (இ-ள்.)-விழுச்சபிலன்-புலவருள் விழுப்டமுள்ள சபிலன்; விழுப்பத்தை மற்றை மூவர்ச்குமேற்றினு மமையும்; மிளைக்கங்தன்காவற்காட்டுக் கந்தன்; கீரன்- க்ரேன்; இவரும், இழுக்குதலில்லாத வாய்மையினையுடைய எத்துணையோ புலவரும் சண்டு வழுத்து பறநா ம்ெ, பறம்பும், கறுஞ்சுனையும் என்க. அறிவானுங் வாய்மையானும் காலத்தானும் இறட்பப் பிற்பட்ட புன்மையேன் காணுது பாடும் துணிவோ பழுதாம் எ-று. வாய்மை எனயோர் என்றதல்ை அவர் கண்டவாறே கூறினர் என்பது. கபிலன் பறநாடும் பறம்பும் பாடியன புறப்பாட்டிற் காண்க. ஒளவையுங் ரேனும் பாடியன அகப்டாட்டிற் காண்க. மிளேக்கங்தன் சுனேடாடியது குறுக்தொசையிற் காண்க. என யோர் என்றது. பெருஞ் சித்திரனர், சிறுபாண் பாடிய கல்லூர்த்தத்த ஞர் முதலியோரும் அடங்கல் வேண்டி, அவற்றின் வளத்திற்கேற்பப் டாடவியலாம லோய்தல் குறித்தது; புலவர் பாடி யானப் பண்பிற்...பெருவிற குடே’ (புறம் 121) எனக் கபிலர் பாடுதலா னுண்மை யுணர்க. (28) הר, வேள்பா Ո (: மதகைமை. 43. மாரியொன் றுண்டிை மதிக்கோளிஇ மற்றிவன்பேர் பாரியேன் lண்டைப் பகர்ந்தனராற்-சீருலகத் தோன்னர்க் கிடித்து முறவோர்க் களிபெய்தும் அன் ைனரிலந்தாங்கு மாய்ந்து. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/128&oldid=727754" இலிருந்து மீள்விக்கப்பட்டது