பக்கம்:Pari kathai-with commentary.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 (2. வளம்பாடு (இ-ள்.)-பகர்ந்தனர், பெயரிடற்குரிய பெற்ருேரும் குரவரும் ஆகிச் சிறந்தார் என்க: புலவர் எனினு மமையும். பொருள் வேற்றுமை தெரியவே பெயர்வேற்றுமை யிடுவது என்க. ஈண்டு மாரியோடு பொருட்டன்மையில் ஒ ற்றுமை அடையாளங்களைக் கண்டும் பாரி யென்று மெய்ம்மாற்றம்செய்து இட்டது,வானத்துமாரியின் இங்கிலத்து மாரியாகிய வேளைப் பிரித்தறிதற்கு எ.று. ஈண்டை என்பது ஆண்டை மாரி என்பது குறித்தது. இனிப் பாரி மாரியாதலும் அதனிற் சிறந்து வேருதலும் காட்டப்படும். இடித்தும் பெய்தும் விலங்தாங்கியும் மாரி யாகியும், இடித்தல் பெய்தல் இவற்றை ஆராயாது யாண்டுஞ்செய்யாது துே செய்தார்க்கும் கன்று செய்தார்க்கும் முறையே ஆய்ந்து தகச் செய்து சிலர்தாங்கலால் அம்மர்ரியிற் சிறந்து வேருகியும் இவன் விளக் குதல்தேற்றியவாறு இடித்தலால் அரசர்க்குச் சிறந்த தெறலும், பெய்தலால் அளியும் கூறியவாறு. கன்றுக்தீதும் ஆய்ந்தறிதல் வேக் தன் ருெழில் ஆதலின் ஆய்ந்து என வேண்டிற்று, "எல்லார்க்கு மெல்லா விகழ்பவை யெஞ்ஞான்றும், வல்லறிதல் வேந்தன் ருெழில்' (குறள் 582) என்பது சேர்க்கித் தெளிக. விக்கிரகமும் அனுக்கிரகமும் இறைவன் செயலாகலின் அவன் அமிசமாகிய அரசன் அவற்றைப் பிழையாது அறிந்து தகச்செய்தல் உலகிற்கு இன்றியமையாதென்பது கருதி இங்கனங் கூறிற்று. சீருலகத்தொன்னர்-சீரிய உலகத் திற்குச் சீர்க்காத பகைஞர்; இவரை உலோகவிரோதிகள் என்ப. சீருலகத்துற வோர்-சீர்த்த உலகிற்கு உறவினாகிய பெரியோர். இவரை உலோக பெந்துக்கள் என்ப. இதல்ை உலோசவிரோதிகளைத் தனக்குப் பகை ஞர் எனவும், உலோகபெத்துக்களைத் தனக்கு உறவினர் எனவும் வேள் சருகியது காட்டப்பட்டது. (29) 44. அடிவேராய்ப் பல்கு மருங்குடிக்கே டாக்கம் வடிவார் முகத்தறிய மன்னு-மிடியாருங் கேளிர் நிகர்த்துக் கேழுமத் தருவண்கை வேளிர் குலக்கோழுந்தாம் வேந்து 'இ-ன்.)-அரசிற்கு அடிவேராகிப் பலபடியிற் கிளைத்த அரிய குடி என்க. அரசையுந் தாங்கலாகிய பெருஞ் ச்ெயலால் அருங்குடி எனப்பட்டது. வேரின் தளர்த்தியும் வளர்த்தியும் மரத்தின் கொழுக் திற் காணவின்முற்போலக் குடியின் கேடும் ஆக்கமும் இவன் அழகு விறைந்த திருமுகத்தே காண விலைபெறுவன் எ-று. குடியும் அரசும் வேருகாது ஒரு மரமேயாமென்றும் குடி மரக்தாங்கும் வேரேயாமென் றும் அதன் தளர்ச்சி வளர்ச்சித்ாம் அரசின் தளர்ச்சி வளர்ச்சியென்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/129&oldid=727755" இலிருந்து மீள்விக்கப்பட்டது