பக்கம்:Pari kathai-with commentary.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முகவுரை) 7 பயிலற்கு வாய்க்க நன்னுள் முதலே இவ்வாராய்ச்சியின்கண் அவாப் பெருகக்கலைப்பட்டது. பாரியின் வரலாறு ஆராய்ந்து கொள்ளுதற்கு என் இளங்காலத்துத் துணையாயிருந்த அச்சு நாற் பகுதிகள் சிலவேயாகும். அவற்றுள் மண்டல புருடர் செய்த சூடா மணி நிகண்டில் . பாரியா யெழிலி நள்ளி பசுக்தொடை மலயன் பேகன் ஒரியே கடையிலுற்ருே ருறுபொரு உண்டா தீந்தும் வாரியி லிரந்தோர்க் கிட்டும் வளர்புகழ் துதிக்க விந்தும பேரியல் வைய மெண்ணப் பெற்றனர் முப்பாலாகும்' (மக்கட்பெயர்-24) என்பது ஒன்று. இங்கிகண்டு இற்றைக்கு 86-வருட்ங் கட்கு முன்னர்ச் செளமியயாண்டில், சிறந்த தமிழ்ப் பெரி பாராற் பதிப்பிக்கப்பட்டதேயாகும். அரியகற் ருசற்ருர் கண்ணும் அங்காளில், தமிழ்ச்சரிதவாராய்ச்சி எம்மட்டி லிருந்த தென்பது இங்கிகண்டுப்பாட்டில் எ ழினி' என்னும் பெயரை எழிலி என்று வெளியிட்டு அவ்வாறே உரையினும் வரைந்து சென்றதனுல் நன்கு ஊகித்தலாகும். மேகம்போலக் கொடுப்பது பற்றி எழிலி என்று ஒருவற். குப் பெயராயிற்றெனக் கருதப்பட்டதுபோலும். இதற். குப் பின்னர், பூரீமான் சி. வை. தாமோகரம் பிள்ளை. பவர்கள் தொல்காப்பியப் பொருளதிகாரத்துச் செய்யுளி அரையில், பாரி யோர் கள்ளி யேழினி யாயே. பேகன் பேருந்தோண் மலையனேன. றேழுவரு ளொருவனு மல்லை' (கு-125.)

ੋਂ (ੋ-੧. 1885) வெளியிட்டது தெரிந்தும் சூடாமணி கேண்டுப் பதிப்பிலுள்ள பெரும்புதலாம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/13&oldid=727756" இலிருந்து மீள்விக்கப்பட்டது