பக்கம்:Pari kathai-with commentary.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திறம்) 33 றும் விளக்கியவாறு, மன்னும்-இவ்வாறு குடியோடு ஒற்றுமைபடட் டறிய சிற்றலான் விலைபெறுவான் எ-று. மிடியாரும்-வறுமையாள ரும். உம்மை இழிவு குறித்தது. கிளைஞரை ஒத்துப் பொருந்தத்தரு கின்ற வள்ளன்மையுடைய சை. தருவண்கை என்றது-வறியரையும் தன்னை ஒத்தவராக மதித்தல் குறித்தது. குடிவேர் என்றதற்கேற்ப அரசஞகிய பாரியைக் கொழுந்தென்று உருவகப்படுத்தியது காண்க. இராச்சியமாகிய மரம் குடியை வேராகவும் அரசனைக் கொழுந்தாகவும் கொண்டுள்ளது காட்டியவாறு, வேளிர் வரலாறு "வடபான் முனிவன் றடவினுட் டோன்றி, யுவரா வீகைத் துவரை பாண்டு, காற்பத்தொன் பது வழிமுறை வந்த, வேளிருள் வேளே,' (புறம். 201) என வருதற் கட் கண்டு கொள்க. குலக் கொழுந்து ஆகிய வேந்து மன்னும் என்க. (30) 45. ஊருணியுங் காரு முயர்தருவு நன்மருந்துங் காருணிய மிக்குதவுங் கற்ருவுக்-தாரணியு மென்றிவைநேர் காண வெழிற்குணமே லாந்திரண்டு சென்றிவன்பா னின்றபயன் றேர்ந்து. (இ-ள். )-அள்ளியுண்ண ஊரார்க்கு எளியதைலான் ஊருணி. வரையாது வழங்கலானும் இ2ஆஉருகலனும்டகம், உயர்தருகற்பகம்: இந்தார்க்குடஇந்த பொருளை நல்கலான். நன்மருந்துதன்னுடல்முழுதும் பிணிதி நன்மருந்தாகிய பூ;ெ மருந்தாகித் தப்பா' மரமும் (குறள்-217) ஆம். பாரி தன்னையேயீதல் பிற்கண்டு கொள்க. மிக்குதவும் காருணியக் சற்ரு என்க. தனக்குப் புல்லிட்டார்க்கு அவ் வுதவியினும் மிகுத்துப் பாலே உதவும் கருணைச் செய்கையுடைய கன்றுடைய பசு எ-று. அடியகழ்த்தாரையுந் தாங்கலாம் முரணி. கன் மருந்து என்றது ஆகுபெயர். 'சன்மருங்கெழுக் தென்றுமோர் அளி வரக் காணு, நன்மருந்து போல்' என்ருர் கம்ப காடரும். (சுக்கர காட்சி. 3) திருமருந் தொன்றுளதேற் சென்றறிந்தோ ரம்மருந்தின் வேரும் பறிப்பர் விடலறியார்' என்னும் பழம்பாட்டடிகளானுணர்க. 'மாஞ்சாஅ மருந்துங் கொள்ளார்" (நற்றின. 226). எழிற்குணம்குணங்கள் கண்டார் விரும்புதற்குக் காரணமாதல் குறித்த்து. ஒவ் வொன்றினுள்ள நற்குணம் எல்லாம் சேரத் திரண்டுசென்று இவன்

  • இது, பாண்டியர் கூடலையடுத்த கள்ளியம் பெரும்பதியிற் பண்டு வதிந்த தாழி என்னும் தமிழ் வள்ளலப் பாடிய பாவின் பகுதி யாகும். இவனப்பற்றிய இனிய அகவல் புறத்திரட்டிற் ருெகுக்கப் பட்ட ஆசிரியமாலையினும் உண்டு. - - ー・エー下ー。

5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/130&oldid=727757" இலிருந்து மீள்விக்கப்பட்டது