பக்கம்:Pari kathai-with commentary.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திறம்) 35 யும் கண்டுணர்க. பொழிவான் தான் என்றும் என்புழிப் பொழிகின்ற மேகம் தானென்று பெரு மிதமுடையான் வினப்பன் எனவும் இவன் அங்கனம் எண்ணுன் எனவும் குறிக்கொள்ள சிற்றல் காண்க. மீக் கோள்-தன்னையே மேலாகக் கொள்ளுதல். செல்வமுள னல்லகுல சென்ம முளனவல் சிவனுபவ னென்றளுெடு வேறெவ னுளானே நல்குறுவல் வேட்பல்களி கூர்வலென வேய்ஞ் ஞானமிகையாலதிக மோகமுள சாவர். (கீதைப்பாடல் 16-15) என்று பூநீகீதையில் இம்மீக்கோள் பழிக்கப்பட்டது காண்க. ஈயுங் தொறும் என்றது. ஒரு வற்குப் பல்கால் நல்கல் குறித்தது. (32) 47. எற்ருர் கருத்திற் கெழுபான் மடங்குமிகப் போற்ரு தளித்துப் புறந்தந்து-மாற்றலிவர்க் கேன்னித்தே னேன்றே யிரங்கு மிதுவல்லான் மன்னித்தே னேன்றறியான் மன். (இ-ள்.)-ஏற்முர்-இயக்கர்; "இலம்படு للتناقه ب ரேற்றகைக் சிறைய (மலைபடுகடாம்) எனவரும். கருத்திற்கு-கருதிய அள விற்கு. எழுபான் மடங்கு என்புழி எழுபஃது உபலக்கணம். போற் ருது - தனக்கு நாளைக்கு வேண்டுமென்று போற்றிக்கொள்ளாமல்: தான் வாழ் தற்கேதுவாகிய பொருள்போற்றுதலைச் செய்யாது என்க. பொருள் போற்றித் தன்னைப்போற்றி வாழ்' என்னுங் கருத்தாற் பொருடனைப் போற்றிவாழ்' என்ற அறவுரையானுணர்க், புறக்கக் தும் என்றது. பொருளளித்தலே யன்றிப் பிறாந் நீங்குவாராது காத்தலைச் செய்தும் எ-று. ஆற்ற-மிக 'அமிழ்கினு மாற்றவினிதே' (குறள்) என்புழிப்போல. இதுவல்லால்-இங்கினவல்லால், மன் ஈத் தேன்-அதிகம் வழங்கினேன். மன்பின்னது அரசன். அதிகம் ஈத்தும் பொருளிழவாக எண்ணிவருக்தாமையே பன்றி இவர்க்குக் குறையத் தந்தேனென்று இரங்குதலுஞ் செய்வன் எறு. இஃது ஈத்த ரெக் கான்' (பதிற்றுப்பத்து எ-க) எனக் கபிலர் கூறியதை விளக்கி யுரைத் தது. ஈத்தது. ஈக்க பொருள், ஈந்தபொருட் கிரங்கான் என்ற கல்ை இவன் ஈயாது வைத்துள்ளபொருட்கு இர க்குதல் அருத்தாபத்தி பற் குறித்ததாம். (33) 48. பெற்றதன் பின்னும் பெரிதிறந்தா னல்கியவர் மற்றவராய் மாறல் வழக்கேயாற்-கற்றவர்க்கா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/132&oldid=727759" இலிருந்து மீள்விக்கப்பட்டது