பக்கம்:Pari kathai-with commentary.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திறம்) 37 முடையன் என்பது தோன்ற மென்பாரி எனப்பட்டது; நீரினு மினிய சாயற்பாரி' (புறம்-105) எனக் கபிலர் பாடுதல் காண்க. சின்மென் கிளவித் தெய்வப்பாரி' என வருதலானும் இவன் மென்மை யறியலாம் (யாப்பருங்கல விருத்தி, 95, உரைமேற் கோள்). (35) 50 களியா மயிலாலக் காண்குயில்வாய் கூம்ப விளியாத கூத்தின் மிளிர்வான்-றேளியாதே பாணர்க்குங் கூத்தர்க்கும் பாங்கொத்த பாரிவேள் யாணர்க் கோடையி னியல்பு. (இாள்.)-தன்னக்கண்ட மயில்கள் களித்து ஆடவும், கண்ட குயில்கள் களிப்பின்றி வாய்கிறவாது ஒடுங்கவும் காரணமாகி, இசை யொகி சோத ஆடலின் மிளிர்கின்ற முகில் தெளியாதே என்க. ஆலக் கூம்ப மிளிர் வான். பானர்-இசைவல்லவர். கடத் தர்-ஆடல் வல்ல வர் இவ்விருவர்க்கும் பாங்கொத்த-நலன் செய்தலிலொக்க, யாணர்க் கொடை-அழகிய ஈகை. வான், இசைக்கும்கூத்திற்கும்ஒத்த டாரி கொடையினியல்பு தெளியாது எ-து. குயில்கள் முகிலக்கண்டு வாய் கூம்பல் 'கூய வாய்க்குரல் குறைந்தபோற் குறைக்கன குயில்கள்' எனக் கார்காலவாவிற் கம்பாாடர் பாடுதலானறிக விளியாதான் கூத் காட்டுக் காண்டல்...ஊரெல்லா நோக துடைத்து' என்பது கிரிகடு கம். விளித்தல்-இசைத்தல். மிளிர்கல்-மின் விட்டு விளங்குதல்: இது விளிபாத கூத்தினைக் கண்டு மேகம் மகிழ்ந்து முறுவலித்தலைக் குறிப்பானுணர்த்திற்று. (36) 51. காழ்க்குத்தி னில்லாக் கடாஅக் களிற்றேருத்தல் யாழ்க்குத் தணிந்த வியல்போக்கும்-போழ்க்குத்தும் வேற்ருனை வேந்தர் விறற்கடங்கா வேளிசையா லேற்ருர்க் கேளிவந்த விஃது. (இ-ள். )-வயிரக்கோலின் குத்தின்கண் நெறி சில்லாத மதக்களி முகிய ஒருத்தல் என்க. ஒருத்தல்-யானையிற்றலைமையாயது; இதனை தி என்பர் வடநூலார். இது யாழ்வாசினைக்கு அடங்கிய தன் ناگ میل மையை ஒக்கும் எ-று. காழ்வரை வில்லாக் கடுங்களிற் ருெருத்தல், யாழ்வரைத் தங்கியாங்கு' என்பது கலி (பா லே-க). போழ்க்குத்தும் வேற்ருனை,பகைவர் மார்பைப் பிளந்து குத்தும் வேற்படை, போழ்க் குத்தும் என்பது வரிப்புனைபந்து (முருகாறு) என்புழிப்போலக் கொள்க; போழக்குத்தும் என்பது மரீஇயிற்றெனினு மமையும், இசையா லேற்ருர்க்கு - இசைசெய்தலுட னிரந்தவர்க்கு. எளிவந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/134&oldid=727761" இலிருந்து மீள்விக்கப்பட்டது