பக்கம்:Pari kathai-with commentary.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* - 2. வளம்பாடு 38 (2. வளம்பாடு இஃது எளிபளுதிய இங்கில, இஃது இயல்பொக்கும் என்க. இஃ தென்றது முற்பாட் டிற் பாணர்க்கு H. கூத்தர்க்கும் LIT ங்கொத்துக் கொடைக் கெளியனுகிய விலையினைச் சுட்டியது. வேந்தர்விறற் கடங் காமை கூறியது, இவன் பெருவிறல் (பதிற்றுப்பத்தி. 7-1) என்பது பற்றி. இது வேக்தர்க்கின்ஞனகி வினியோன்' (புறம், 1.15) என்று கபிலர் பாடியதைக் கழிஇவக்கது. (37) 52. வான முழக்கின் மயில்கண் மகிழ்ந்தாலு மே?ன யரவ மிரிந்தோடுக்-தானை முரசோலியின் வேள்பாரி மொய்பகைகெட் டோடும் பரிசிலருள் ளின்புறுவர் பார்த்து. (இன்.)-வானமுழக்கின்-மேகத்தின் முழங்கொலியின்: மயில் கள் களித்தாடும். எனயரவம்-அம்மயிலுக்குப் பகையாகிய அரவம; மஞ்ஞை குஞ்சாங் சோளிழைக்கும் பாம்பைப் பிடித்திப் படங்கிழித் தாங்கு' என்பது திருக்கோவை. தானமுரசு-படைமுரசு. பரிசிலர் முரசொலயைக் கேட்டலுடன் பகையோடுதலையும் பார்த்துத் தம் உள்ளே இன்பமிகுவர். வள்ளிபோளுகிய பாரிக்குப் பகைஞர் பரி சிலர்க்கும் பகைஞராகல் உய்த்துணர்க. இஃது எகித்துக் காட்டுவமை, வேள்பாரி-இடைவிலை விளக்கு; பாரி தானமுரசு, பாரிமொய்பகை என இடைதல் காண்க. பாரிதான முரசு என்பது ஆருவது பின் முன்னுகத் தொக்கது, தேம்பற்றுடியிடை மான்மட நோக்கி (திருக் கோவை) என்பது மான்மட நோக்கி தேம்பற்றுடியிடை எனக் கொள்ள வருதலான் அறிக. பரிசிலர் மயில்களாகவும், பகை அரவம் ஆகவுங் கொள்க. (38) 53. தன்னிரந்தார் நீள்சீர் தனக்கித் தவரென்று கன்னிரந்தார் தோளான் கருதியதா-லன்னவர்தாம் துன்னுது கொன்னே தோலைபகலொன் றுண்டாயின் இன்னநோய் கூரு மிளைத்து. (இ-ன்.)-தன்னை ஒன்று இரத்தவர் நீள விலத்தற்குரிய புக் , ழைத் தனச்சரித்த-சென்று கருதியதல்ை எ-மு. நீள்சிர் என்றகளுல் இரத்தவர் கொள்வது ளே கிலைப்பதில்லாத பொருள் என்பது குறித் தது; காவல ரீகை கருதுங்காற் காவலர்க்குப், பாவலர் நல்கும் பரி சொல்வா-பூவினிலே, யாகாப் பொருளை பயனளித் தான்புகழா,

  • - T *** ■ ■ - - -- == = மேசாப் பொருளளித்தேம் யாம்' என்பது சயங்கொண்டார் பாட்டு.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/135&oldid=727762" இலிருந்து மீள்விக்கப்பட்டது