பக்கம்:Pari kathai-with commentary.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 "முதிர்கடன் ஞால முழுவதும் விளக்குங், கதிரொருங் கிருந்த சாட்சி போல எனச் சிலப்பதிகாரத்துக் சோவலனையுங் கண்ணகியையும் ஞாயிறும் திங்களுமாக இளங்கோவடிகள் கூறினர். சணிமேதாவியாரும் திணைமாலை நூற்றைம்பதில் வெஞ்சுட ரன்னன பான்கண்டேன் சண்டாளத் தண்கட ரன்னளைத் தான்' எனத் தலைவனையுக் கலை வியையும் வெஞ்சுடரும் தண்சுடருமாகக் கூறினர்; இவை கொண் இணர்க. தேய்வறியா ஈர்ங்கதிர்-இல்பொருளுவமை. சீர்த்தல்-மறு வற்று விளங்குதல்; "ஆப்பிதடி யரிவையர்டதந்தை' -(புறம்-117.) எனப் பாரியை இவர் தந்தையெனச் சிறப்பித்த நயத்தா லுண்மை யுணர்க. இனிக் கொடிவிலே சக்தழி வள்ளி' (தொல் புறத் 33.) என்பதனுரையில் நச்சினுர்க்கினியர் வள்ளி-தண்கதிர் மண்டிலம் எனக் கொண்டு பெண்பாற்றெய்வமும் வள்ளி என்னுங் கடவுள் வாழ்த்தி னுட்படுவனவாயின...... திங்கள் நீரின்றண்மையும் பெண் |டன்மையும்உடைமையான் என்பது' எனக் கூறியதனனும் சக் திரனே திர்பாசி. . . . . . ...கதிரோன்றந்தையா' என்னுஞ் ேெனந்திரமாலைத் தொடரானுந் திங்களின் பெண்மை யுணர்க. (42) 57. அஃகா வருளி றைப்பயன் வாய்த்தாங்கு வெஃகா வெகுளா விழுக்குணஞர்க்-தேஃகாய மாண்ட வறிவோர் மனைவி மகளிருட னிண்ட புகழ்விளைத்தா னின்று. (இ-ள்.)-அஃகா அருள்-எங்கிலேயினுங் குறையாத சருணை. இதனு லறமென்னும் பயன் கிடைத்தாற்போல, வெஃகா வெகுளா விழுக்குணன் ஆர்ந்து-தன்னலங் கருதி ஒன்உைவிரும்புதலும்டன் னிடம் கருதி ஒன்ை னிதலும் இல்லாத சிறப்புடைப் பண்பு றைந்து விழுக்குணன் என்றது வேண்டுதல்வேண்டாமையிலாமை தெய்வ குணமாதல்பற்றி. கின்று-விலைபெற்று. அறிவு ஒர் மனைவி மகளிர்-அறிவறிந்த மனைவியும் மகளிரும்; அறிவோருடன் எனினு மமையும். நீண்டதழ்அதஞ் சிறிதென்னக் தான் பெரிதாக நீண்ட இசை: இதனையே 'மண்டேய்த்த புகழ்' (சிலப்-மங்கல) என இளங் கோவடிகள் வழங்குவர். கிலவெல்லே சிறிதாக நீண்டபுகழ் என்னுங் கருத்தால் வள்ளுவனரும் 'லுவணு-ள்ேபூதழ்ட் (குறள் 234) எனக் கூறுதல் சாண்க; மண்ணளவினும் நீண்டபுகழ் என்று இதற்குப் பொருள் கொண்டு புகழ்வளரப் பூமிசிறுகலான் மண் இடத்திற் சிறிது என்ருர் வள்ளுவளுரும்' (சிலப்-மங்கல) என அடியார்க்கு நல்லார் விளக்குதல் காண்க. மகளிரொடு என்புழி ஒடு அவருடர்பு குறித்தது:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/139&oldid=727766" இலிருந்து மீள்விக்கப்பட்டது