பக்கம்:Pari kathai-with commentary.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திறம்) 43 இக்காதை அவர் கண்ணுலங்கூறி கிறைவேறுதல் காண்க, எஃகாய பாண்ட அறி அ-தன்னித இடமாட்சிமைப்பட்ட அறிவு. நுண்மா அழைபுலம்'(குறள்) என்ப. அறப்பன் வாய்த்தாங்குப் புகழ்விளைத் தான். இல்லறத்திற்குப் பயன் புகழ் என்பதுணர்க. ஈண்டுப்புகழுள்ள வரைத்தான் ஆண்டுத் துறக்கத்து வாழ்வுண்டு என்ப. (43) 58. கேடில் விழுச்செல்வ்ர் கேளிர்போற் சூழ்ந்தொளிர விடில் பேருமகிழ்க்கண் வீற்றிருந்தா-னிடிசைவேள் சீரெல்லாம் பாடத் திறனிலேன் சொல்வலவன் றேர்முல்லைக் கீத்த திறம். (இ-ன்.)-கேடில் விழுச்செல்வர்-இதடுதலில்ஆத சிறந்த செல்வ மாகிய கல்வியையுடையவர்; சேடில் விழுச்செல்வங் கல்வி' (குறள், 400.) என்ப. கேளிர்போற் குழ்ந்து ஒளிர-கிளைஞ போல ஆராயப் பட்டு விளங்க. குழ்தல்-ஆராய்தல். "இத்ளுர்-கண்ணுகட்குறள், 445.) என்ப. கேளிர்போல் என்றதஞல் அவர் சூழ்ந்தொளிர்தல் கூற வேண்டாதாயிற்று. இதற்ை சுற்றத்தாற் சுற்றப்பட வொழுகலும் உடன்கூறியவாறு. விகிதலில்லாத பெரிய மகிழ்ச்சியின்கண் விறுட னிருந்தான் என்க. இவ்வித வாழ்க்கையில் இடையீடில்லாத பெரு மகிழ்ச்சி யுண்டேனும் அதனை அடக்கி ஆதனமிட்டிருந்தான் எ-று. பொருளின்பங்களால் உண்டாம் களிப்பினை அடக்குதலை ஆத் கர்ஷம் என்பர் வடநாலர் வீறு-அம்மகிழ்ச்சியையும் அடக்கவல்ல விரியம்:வேள் டிேசைச் சீரெல்லாம்பட வலியிலேன் எ-ம். பாடவிய லாமைக்கு.டிேசைச் சீர்கள் தவப்பலவாதல் எது என்பது காட்டியது. ஒன்றிரண்டு கூறப்புக்கு முதற்கட் டேர்முல்லைக்கு ஈத்ததிறஞ் சொல் வல் எ-று. இரவாமலே ஒரறிவுயிரின் படர்கண்டு தானே தேர்தந்து நாங்குதலாற்றலேமையில் வைக்கப்பட்டது. சபிலரும் பிறரும் பல்லிட க்கும் இதனேயே சிறப்பித்து முதற்கட் பாடுதல் காண்க. இசை தன் பெருமையாற் பாடுவார்க்கு அச்சம் விளைப்பது "கன்னலம்......பாடா விருந்தார் பரிவஞ்சும் படியது' என லேகேசியுள் வருதலானும் அதற்கு வாமனமுனிவர் 'புக்ழாவிருந்தார் முற்றப்புகழ்கில்லே மென்றஞ்சுவது' எனவுரைத்ததஞனும் உணரலாம். (44) வளம்பாடுதிறம் முற்றிற் று. இத்திறத்திற் செய்யுள் 44

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/140&oldid=727768" இலிருந்து மீள்விக்கப்பட்டது