பக்கம்:Pari kathai-with commentary.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 (3. தேர்முல்லைக்கித்த் 8. தேர்முல்லைக்கித்த திறம். 5 9 தண்பறம்பி னேர்சார் தழைகான் வளங்கான (பூண் விண்புரந்த கன்கோடைவேள் வெஃகிளுன்-பண்டரி டேரிவர்ந்து சென்ருன் செழுங்கார்ப் பொழுதந்தித் தாரிவர்ந்த தோளான் றணி. ( இ-ள்.)-சிறுபொழு தின் முழுதுங் காண்ட ற்கரி தாதலின் துர் சார் எனப் பட்டது. கான்தழை வளம் என்க. சாணவெஃகிஞன்பார்க்க விரும்பி ஞன்;'செல்லான் கிழவனிருப்பி னிலம்புலக் தில்லாளி உாடிவிடும்' (குறள்) என்றகளுல் இவ்விருப்பம் வேந்தர்க்கு வேண் டப்படுதல் காண்க. சூ காணவெஞ்குதல் கூறியதஞன் காகி சாண் விருப்பம் கடமுமலே உளது பெறப்படும். சார் ப்பொழுதந்தி-சார் ப் பருவத்தி அக்திப்பொழுதில். கார்பெய்ததனுற் கானம் தழைத்தவளங் காண வேட்டான் என்பது குறிப்பு. காைெறயுலகத்திற் கேற்பக் கார்ப் பருவமும் அந்தியும் வந்தன. காரு மாலையுமுல்லை' என்பது தொல் காப்பியம் (அகத்-6.) முல்லை கொடிவிட்டரும்பினும் பருவமும் அஃ தாதலுணர்க; கொண்டல் வளர்ப்பக் கொடிவிடுபு கவினி' என்பது மதுரைக்காஞ்சி. தேர் ஊர்தற்குத் தக்கது இறங்குவெயின் மாலைப் பொழுதாதலும் உணர்க. விண்புரந்த நன்கொடைவேள்-மேகத்தைப் புரத்தற்குக் காரணமான நன்மை பயக்குங் கொடையறத்தையுடைய வேள்பாரி. மழைவளந்தரூஉமாவண்டித்தன்' (அகம்-6.). எனக் கூறு தல் காண்க. பண்பரி பூண்தேர்-அலங்கரிக்கப்பட்ட புரவிபூண்டதேர். தேர் ஈர்த்தற்கண் அதற்குள்ள விருப்பக்தோன்ற கின்றது; பரி பூட்டு தேர் என்னுமை காண்க. தாரிவர்ந்த தோளான் என்பது அவன் என் னுஞ்சுட்டுப் பெயர்மாத்திரையாய் கின்றது; சீவக சாமி யென்பன்' என்றதன்பின் வானேற ன்ேட புகழன்' எனச் சிந்தாமணியுள் வந்ததுபோலக்கொள்க. தாரிவர்ந்த தோளான் என்றது அக்கானத்தழை வளத்தாற்றத்த மலர்களைத் தொகுத்த தோண்மாலையுடையதைலான் இவ்வித எழிலும் மணமும் உடைய செவ்விமலர் பூத்த காட்டினைக் காணவேட்டான் என்றியைபு படவந்தது; கான்பயந்த கண்ணிக்கடு மான்றிரையன' (பெரும்பாண். வெண்பா) என வருதல் காண்க. திரைக்குச் செலவு பயிற்றவும் தான் சான்றழை வளங்காணவுஞ் சென்ருன் என்பது குறிப்பு. தாரிவர்ந்த் தோளிற்பாரிவர்ந்துள்ளதாக லின் அத்தார் தந்த பாரினைக்கான விரும்பிச் சென்ருனென்றலும் ஒன்று; இவ்வாறு கொள்ளவைப்பதனை துேக்கு என்பர் தொல்காப்பிய ஞர் (செய்-104.) தண்பறம்பு-கார்ப்பருவத்திற்கேற்ற குளிர்த்தி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/141&oldid=727769" இலிருந்து மீள்விக்கப்பட்டது