பக்கம்:Pari kathai-with commentary.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 .ே தேர்முல்லக்கித்த வேல் பகைவெல்லற்கன்றி மரங்கொல்லற் கில்லாமை குறித்தது. "மாசொன்ற வென்வேலன்" (கலி 27.) என்பதளுல் வேலானுமரக் தடிசலுணர்க. மாந்துமணம்-வாரியுண்டற்குரிய நறுநாற்றம் வாயின் வினோற் கூறியது. இம்மணத்தின் இனிமைக்கு துகர்பொறி போதாது என்று காட்டியது. இசைக்க-பண்செய்ய, கிள்ளை நல்வரவு கூறுதல் போலத் தம் மகிழ்ச்சியை மிழற்ரு விற்க என்க. தேந்தண்டுளியும், தென்றலும், மணமும் அஃறிணையுள் உயிரில்லன; வண்டும், மயிலும் கிள்ளையும் அத்திணையுள் உயிருள்ள புட்குலம்; இவை சோவைக்கப் பட்டன காண்க. துளியும் மணமும் உய்த்தலாற் றென்றல் அவற்றிற் கிடையே வந்தது. மணம் எதிர-மணம் எதிர்கொள்ள, குருகுவக் தெதிர்கொள' என்ருர் சித்தாமணியினும் (2104.) (2) 61. செழியாத் தழைகான் றிருவிருந்து செய்ய விழைவாற் பருகி வியந்தான்-கழியாத காதல் விளக்கக் கடவுள் படைத்தளிக்குக் தீதில் வனப்பின் றிறன். (இ=ள்.)-கான் செழித்துத் தழைத்து என்ச. திருவிருந்துகண்டார் கண்வாங்க மாட்டாது விரும்பப்பகிக் தன்மையையுடைய விருந்து: விருந்து-புத்துணவு. "திருந்துவேலண்ணற்கு விருக்திறை சான்மென" (மலைபடுகடாம்) என்புழிக்காண்க. விழைவான்-விருப் பத்துடன். புருகி விழைவொடு வியந்தான்; பருகினர் பருகுவித்தாரை வியந்து பாராட்டல் உலகியல் என்க: ஒளவை பொய்யே, படகென்று சொல்லி யமுதத்தை யிட்டீர்' என வியந்து கொண்டாடுதல் காண்க. கண்டாக்கு நீங்காத காதல் மேன்மேல் விளையா சிற்கத் தெய்வம் உண்டாக்கிக் காக்குங் குற்றமற்ற பல்வகை யழகின் கூறுபாடுகளை வியந்தான் என்க. தெய்வம் படைத்தளித்தலாற் காடு மக்கள் படைத் தளிக்கு காட்டினுஞ் சிறந்து திேல் வனப்புடையது என்று கருதிவியக் தான் என்பது கருத்து. இருமனப்பெண்டிர் வனப்புப்போற் றீதில்லா தது எனினுமமையும். திேல் வனப்பிற்கு எற்பக் கழியாத காதல் விளேத்தல் கூறிற்று. (3) 62. விலங்குங் குடிஞையு மேவிப் பயன்மய்த் திலங்கும் பயமரங்கண் டிஃதோ-கலங்கனிந்த வள்ளற் பெருஞ்செல்வர் மாண்பிற் றெனவுவந்தான் விள்ளற் கரும்புகழ்வேள் வேந்து.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/143&oldid=727771" இலிருந்து மீள்விக்கப்பட்டது