பக்கம்:Pari kathai-with commentary.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 (3. தேர்முல்லைக்கீத்த என்பது வாயின் வினையும், தெரிதல் உள்ளத்தின் வினையும் ஆதலான் மெய் வாய் உள்ளம் என்ற மூன்று கரணமும் அவ்வுதவியில் ஒருப்பகி தல் கருதிற்று. கருவலந்து இவருங்கொடிகள் தருவை ஒட்டுதலான் அதன் சாரத்தைத் துய்த்து வலிபெறுதல் தாவரால் வல்லார்வாய்க் கேட்டுணர்க. மந்திக்குமாட்டாது மென்கொடிக்கு இவர்தற் கெளிய தாகிய மரம்போல்வன் இவனே என்றும் இவன் வேந்தரை யிறந்தும் இரவலர்க் பேவன் என்றும் இவனைச் சான்ருேர்பாதெலுங் காண்க. கபிலர் புறப்பாடில் (119) 'விழவினிகளிடைத் தனிமரம்பேலப், பனே கெழுவேந்தரை யிறந்த, கிரவலர்க்யுேம் வள்ளிபோன்' எனக்கூறுத வான் உண்ம்ைபுண 1ச. (5) 64. வளர்த்த நிலமகட்கு மன்னு குடையாய்த் தளிர்த்து நிழல்செய்யும் தாரு-வளைத்த விருட்கும் வேயிற்கு மிடைநிற்றல் கண்டு போரற்கேண்ணுர் சீர்த்தேன்ருன் புக்கு. (இ-ன்.)-தாருத்தன்னை வளர்த்த பூமிதேவிக்கு கிலேபெற்ற குடையாய்த் தளிர்த்தி வீழல் செய்தல் அவள் செய்த நன்றிக்கே கைம்மாருக என்பது கருத்து. தாருக்கீழும் மேலும் வளைத்துக் கொண்ட இருட்கும் வெயிற்கும் விெற்றலைப்புக்குப்பார்த்தி, யாரும் போ புரிதலை வேண்டாத நல்லோர் சீர்மையை உடைத்தென்று தன் னுட் கூறினன் என்க. இருளும் வெயிலும் ஒன்றையொன்று அடர்க் சாது இடைகின்று கீழும்மேலுங் தாங்கவல்லதன்மையால் இருபெரும் பகைஞரிடை கின்று அவர் பொது தாங்கவல்லார் சீர்த்தென்ருன் எ.று. தேர்மீக்கடவு ருபெருவேந்தர், வினையிடை கின்ற சான் முேர் போல' எனக் கபிலர் குறிஞ்சிப்பாட்டிற் கூறுதல் காண்க. மன்னுகுடை-சுரு க்கிட குடையை விலக்குவது சாண்க. மரங்கள் இருள்படத் தழைத்தலும் வெயில் அழைதற்காசாமையும் 'இருள்படப் பொதுளிய பாரை மாஅத்தி' (முருகாறு) எனவும் வெயினுழை பறியா... பொதும்பர்' (பெரும்பாண்) எனவும் வருதலாலுணர்க. வெயில் துழைபு அறி-ா என்புழி கச்சிளுக்கினியர் ஞாயிற்றின் கதிர் தோன்றிய காலத்தும், படுகின்ற சாலத்தும் உட்படச் சிறிதுஞ் செல்லுதலறியாத' என்று உரை கூறியதல்ை ஞாயிறு படுகின்ற காலத்து மாலை வெயில் ஈண்டுக்குறித்தது. கிலமகள் வளர்த்தல் 'காருக் கும்முயர்வாகிய வளர்த்தியுங் கனியால், யாருக் கும்விழைஆட் டிய வினிமையுமிருளி, யூருக் குக்கிழல் செய்கிற்கு முதவியு மரத்தின், வேருக்கிம்மசளுட்டிய வளமையின் மேன்மை' எனப் புவியெழுபதின் வருதலான் அறிக. (6)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/145&oldid=727773" இலிருந்து மீள்விக்கப்பட்டது