பக்கம்:Pari kathai-with commentary.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49 65. கலைமான் கவைமருப்பிற் கண்யேக் திர வலையாப் புலிப்போத் துரிது-நிலைபார்த் தறம்பிழையா வாருேர்க் தகமகிழ்ந்தா னென்று மறம்பிழையா வாளுழவர் மன். (இ-ள்.)-கவைமருப்பு-கவர்த் த கொம்பு. டிருப்பிற் பதி சில்ே படுதல் கலைக்கியல்பு. ஐங்குறு நாற்றிற் 'கவைக்கேட்டு முதுகலை' எனவரும். கண்யேம்-தினவு. பிறவிலங்குகட்கு உலேதலில்லாத புலி யில் ஆண். உரிதுதல்-தேய்த்தல். கிலேபார்த்து-சிலேமையைக் கண்டு. அறம்பிழையாவாறு-கருமக்கப்பாதபடி, என்றும் மதம் பிழையா-உயிர் போம்போதும் வீரத்திற்றப்பாக. வாள் உழவர்மன்-வாளையே ஏராக | வுடைய வீரர்க்கு வேந்து. காடுவாழ் விலங்குகளும் இசுலாது வதிதல் கண்டு அறம்பிழையா வாற்றைத் தெரிந்து மனமகிழ்ந்தான் எ-று. புலி கண்டு மான் ஓடாது சிற்றலானும் புலி மாற்ை நினவுதிர்தற் பயன் கொள்ளுதலானும் அவை கட்பின் வசிகல் குறித்தது; "ஆடு துறையி லடுபுலியும் புல்வாயுங், கூட ரூட்டிய சொற்றவலும்' என்பது விக் ரெம சோழ தேவருலா, மறம்பிழையா என்றது .வி கண்டு மனம் வேறுபடாமை கருதிற்று. (7) 66. காட்டின் வளர்தழைத்தல் காணுஉக் களித்துத்தன் ட்ைடி னறந்தழைத்த னன்குணர்ந்து-வேட்டோருசார் மீடல் கருதி விரையச் செலவிடுத்தா குடற் பரித்தேரை யாய்ந்து. (இ-ள்.)-தன் காட்டின் வளந்தழைத்தலேக் கண்டு தன் நாட் டின்கண் அறந்தழைத்திருத்தலே நன்கு தெரிந்திகொண்டு மற்முெரு பாலே காண்டல் விரும்பி அக்நெறியே மீளுதலையும் எண்ணிக் தேரை விடுத்தான் எ-று. வெற்றித்தேர்ப் பரியை ஆய்க்தி விாையச் செல விடுத்தான் என்க. "பிறர் குன்றுகெழு நாடே’ (புறம்) என்புழி நாடு கெழுகுன்றே টুনা লা- ஆதல்போலப் பரித்தேர் என்புழித் தேர்ப்பரி எனக்கொள்க. செலவிடுப்பது பரியே யாதலுணர்க. மாலை கழிகின்ற தாதலின் அவலும் மிசையும் ஆராய்ந்து விடுத்தான் எ-று. வழியிற் கொடிமுல்லையைத் தெரிந்து உதவற்கும் இவன் ஆய்ந்து செலவிடுத் தல் ஏதுவாதல் உய்த்துணர்க. தன் வெற்றிக்குக் காரணமாகிய தேரை அதனையும் வழங்குதல் குறித்து ஆடற்றேர் எனப்பட்டது. வனக் தழைத்தற்கு அறக்கழைத்தல் காரணமாதல் 'கற்பாடு பறவை பசிப் பப் பசையற, நீர்குற் கொள்ளாது மாறிக் கால்பொச், சீரை வெண்ட 7

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/146&oldid=727774" இலிருந்து மீள்விக்கப்பட்டது