பக்கம்:Pari kathai-with commentary.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 (3. தேர்முல்லைக்கித்த லைச் சிறுபுன் கொண்மூ, மழைகாலூன்ரு வளவயல் விளையா, வாய்மை யுஞ் சேட்சென்று காக்குந்தீதுதரப், பிறவு மெல்ல நெறிமாறு படுமே கடுஞ்சினங் கவைஇய காட்சிக், கொடுங்கோல்வேந்தன் காக்குநாட்டே' (புறத்திரட்டு) என்னும் ஆசிரிய மாலை யடிகளாலுணர்க. (8) 67. காலான் வகுத்தனைய காலாற் கலிப்புரவி மேல்வானிற் செல்லா விரைதலான்-ஞால மெதிராப்பின் ைேடிற் றெனக்கான வோடிற் றதிராப் பெருந்தே ரவண். (இ-ள்.)-காற்றினைன்காக வகுக்கப்பட்டாலொத்த கால்களுடன். கலிப்புரவி-செருக்குதலையுடைய குதிரை: "கால்திரண்டனையகால' என்ருர் கம்பாாடர். மேலே வானத்திற்போகா அளவையின் விரைந்து செல்லுதலால், பூமி தேரினுக்கெதிர்ந்து அதற்கு எதிர்கிற்க மாட்டாது பின்னேடியதென்று கண்ணிற்குத் தோன்றத் தேரோடிற்று எ-று. பூமி தோாகிய புராணம் உண்டு. அவலும் மிசையும் ஒடியும் அதிர்த வில்லாமை தேரிற்குச் சிறப்பு. அதிர்தலில்லாமையையே தேரிற்கு வேண்டுவர் காளிதாசர் (ரகுவம்சம், சாகுத்தலம்) அவண்-அவன் மீண்ட காட்டு வழியில். (9) 68. படர்கோம் பிலாமையோர் பைங்கொடி முல்லை படர்கூர்ந்து காலாற் பரிந்து-படர்நெறிக்க் னல்லா ளிலாத குடியி னடுங்கிற்றே வல்லாளன் றேர்முன் வளைந்து. (இ=ள்.)-படர்தற்குப் பற்றுக்கோடு இல்லது: ஒரு பசிய முல் லக்கொடி கொடிமுல்லை ஒர் சாதியுமாம். கார்செய் புறவிற் கவினிக் கொடிமுல்லை, கூறெயி மீன' என்பது கைக்கிலே. படாகூர்ந்து-துன்ப மிக்கு. காலாற் பரிந்து-காற்றினல் இடம்பெயர்ந்து, படர்நெறிக்கண்செல்வழியில்; 'கறுவீயுறைக்கு காக நெடுவழிச் சிறுவி முல்லைக்குப் பெருங்கேர் நல்கிய" என்ருர் சிறுபாணுற்றினும். நல்ல ஆண்மகளும் . ருங்குதலில்லாத குடிபோல நடுங்கிற்று என்க; "இடுக்கண்கால் கொன்றிட வீழு மடுத்தான்று, நல்லா ரிலாக குடி' (குறள்) என் பது காண்க. தன் துயர் தீர்த்துத் தாங்கும் வலிய ஆண்மையையுடை வன் தேர்முன் வளைந்து நடுங்கிற்று; "தாங்கும் வல்லாளன்' என்பது புறம் (327) தேர்முன் வளைந்து என்றது காப்பிலா நெஞ்சிற் கடனறி வார் முன்னின், றிரப்புமோ ரேஎ ருடைத்து' (குறள்) என்பதுபற்றி. தேர்முன்னர் வளைக்கவளவே பேதும் வேறுவாயால் இரத்தல்வேண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/147&oldid=727775" இலிருந்து மீள்விக்கப்பட்டது