பக்கம்:Pari kathai-with commentary.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தியம்) 51 அதில்லையென்று தோற்றுவித்தவாறு. இக்குறளிற் பரிமேலழகர் "கடனறிவார் முன் னின்று' என்பதற்கு அவ்வறிவுடையார்க்கு முன் னிற்றன் மாத்திரமே யமைதலின்' என உரைத்ததனையும் ஈண்டைக் கேற்ப கோக்கிக்கொள்க. தேர்முன் வளைந்தது நோக்கித் தேர் தருவா குயினன் என்னும் இயைபுங் காண்க: நச்சினர்க்கினியர் சிறுபாணுற் தில் 'முல்லைக்குப் பெருந்தேர் சல்கிய' என்பதற்கு முல்லைக்கொடி தகித்தற்கு அது வேண்டிற்ருகக் கருதிப் பெரியதேரைக் கொடுத்த' என உரையிட்டதனையு நோக்கிக்கொள்க. வளைந்து என்று தன் ப்ம்முழுதும் வளையன்று என்றது வணங்கல் குறித்தது; வளைதல் வணக்கமாதல் "வில்வணக்கம்' (குறள்) என்புழிக் காண்க. (10) 19. கோடிகா லெறியக் குழைந்து ஈடுங்கிப் படிமேல் வணங்கும் படிகண்-டடிபேரா வாமான் பரிவார் வலித்து கிறீஇயினன் கோமா னருளிர்ப்பக் கூர்ந்து. (இ-ள்.)-கொடி காற்றெறிபக் குழைந்து நடுங்கி வணங்கும்படி கண்டு என்க. வணங்குதல்-வளைதல். அது துயர்சீர்த்தற்கு வணங்கு தல் என்பது பாரியின் உட்கோள். வணங்கும் படிகண்டு-வணங்குக் தன்மையை நேரிற் பார்த்து. வாமான்பரி அடி போது வார்வலித்து விறீஇயிஞன் என்க. கோமான் பறம்பிற்கோமான்பாரி' என்பது சிறுபாண். தன்னை அருளானது மிக்கு ஈர்த்தலான் அக்கொடி வாவும் பரிமாவின் காலிற்பட்டுச் சிதையாதபடி வார்வலித்து விறுத்தினன் எ-று. வாவும் புரவியை அடிபோது கிறுத்தற்கு மெய்வலி போதா பைத் தாங்கற்குத் தன்ன முன் மிக்கு ஈர்க்சா விற்கும்போதிலே அது சிதையாமைப் பொருட் பார்வலித்து சிறீ இயிஞன் எனி அம்மையும். பரியின் தூக்கிய முன்கால்கள் சொடியிற் படாது அருளாற் பிற்பட ஈர்த்தனன் என்பது கருத்து. (11) 70. காடு கமழுங் கடிமுல்லைப் பைங்கொடிவேம் பாடு தெரிந்து பருவந்தா-ணிடுதுய ரோவத்துக் கண்டாலு முள்ளுருகும் வள்ளலுயி ராவத்துக் கென்படா னுங்கு. ( இன்)-காடு கமழ்தற்குக் காரணமான மணத்திற் குடும்முல்லை. வெம்பாடு-வெய்யபடர். பருவந்தான்-துன்புற்ருன். தியர் ஒவத்திக்கண்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/148&oldid=727776" இலிருந்து மீள்விக்கப்பட்டது