பக்கம்:Pari kathai-with commentary.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 (3. தேர்முல்லைக்கித்த தகைய இஃது இடரான் வெதும்பாது தாங்குதல் தலையாய கடப்பாடு m m - - m * * r -- *- H = # - எ-து, ' வளர்டைங் கொடிப்பண் புயயானம் வைசுருக கொடிக்செய்தில் சேய்த்தே' (சாகுக்கல பாடல் அங்கம் 1.) எனக்காளிதாசனுங் கருதினன். (16) 73. மக்க ளுடம்பின் வதியுயிர்க்குஞ் சார்புபெரு துக்க கொடியி னுயிர்க்குமிட-ரொக்கும் பொறிகுறைந்து முல்லை புலங்குறைந்த தில்லேன் றறிவறிந்தான் வேளிர்வே ளாய்ந்து. = ( இ-ள்.)-உடம்பின் வதியும் மக்களுயிர்க்கும் பற்றுக்கோடு பெருது சிதைந்துள்ள கொடியினுயிர்க்கும் துன்பம் ஒக்கும். முல்லைக் கொடி பொறிகள் குறைந்து ஒரறிவுயிராகியும் அறிவு குறைந்ததில்லை யென்று தன்னுள் ஆராய்ந்துகொண்டு அம்முல்லையின் துயர்கின்ற அறிவை அறிக்கான் எ-று. வேளிருள் வைத்துத் தனியே சிறப்பித்து வேள்பாரி எனப்பட்டோன் என்க, வேளிரி-குறுகில மன்னர் என்பர் கச்சினர்க்கினியர் இருபெரு வேந்தரொடு வேளிர் சாய' (மதுரைக் காஞ்சி 35.) என்பதனுரையிற் கண்டுகொள்க. (17) .ே தலையானே தாங்கத் தகுகவிை முல்லை யலையாமற் றங்க வவனே-நிலையாக மற்றென்று காணுமல் வல்விரைவிற் றேரோடுதா னுற்றதுகன் றென்ரு வைந்து. (இ-ள்.)-தலைகொண்டு எந்தத்தக்க மனமலர்முல்லை அலந்து வருக்காமல் எந்த பலருக்கலேயனேந்தல் இளயோர் குடர்வளை யோர் கொய்யர்.பாணன் சூடான் பாடினியணியாள், ......வல்வேற் சாத்தன் மாய்ந்த பின்றை, முல்லையும் பூத் தியோவொல்லையூர்காட்டே' (புறம் 242.) என வருதலான் அ றிக. கிலேயாக-விலைப்பதாக; மற். ருென்றுங் கண்ணிற்கு அவ்விடத்து இல்லாமைபற்றித் தோன்ருதாக. கேரொடு வல்விாைவின் அவனே உற்றது கன்று என்று உவந்தான் என்க. விரையச்செலவிடுத்தான் என மேலே கூறியது கொண்டு விரை வின் உ ற்றது ತಾ। சலாம். நன்று-முல்லேக்கு நன்ருவது எனினுமமை யும். தேரொடு என்றது. அஃதுபகாரப்படும் உயர்பு கு றித்தது. (18) 77. சார்பு பேருது தளர்ந்தோர் நடுக்கமிதேன் முேர்பு மணித்தே ருவண்விடுத்துப்-பாரடைந்தா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/151&oldid=727780" இலிருந்து மீள்விக்கப்பட்டது