பக்கம்:Pari kathai-with commentary.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திறம்) 55 னேர்பொறி யுற்ற வுயிர்மாட்டு மின்னருளா ரைஞ ருற்ற வரசு. (இ-ள்.)-பற்றுக்கோடு பெருமற்றளர்ந்தோர் நடுங்குதல் இவ்வா றென்று ஒர்ந்து மணிகளையுடைய தேரினைக் கொடிவருந்திய இடத் தில் விடுத்து. கறங்குமணி நெடுந்தேர்' என்பது புறப்பாட்டு (200) பார் அடைந்தான்-பூமியை எய்தினன். ஒர் பொறியுற்ற வுயிர்-எகேக் திரிய ஜீவன். இன்அருள்-பிறவுயிர்க்கு இனிமையே செய்தற்குரிய உள்ள நெகிழ்ச்சி. ஆாளுர்-அரிய துன்பம். தேரைவிடுத்த கிலேயிற் பாரை யடைந்தவளுயினன் என்பது சாடு. தோைவிடுக்காக கிலேயில் அரசு பாரை அடையாதவளுவன் என்பதிங் கு நிச்சாம். (19) 78. கொடிமுல்லைப் பாங்கர்க் குறுகியஃ துற்ற மிடியோல்லைத் தீர்க்க விழைந்து-படிவெல்லுங் திண் யத்தாற் றங்கிமேலத் தேர்மேற் செலவிடுத்தான் பண்பரிமாப் பூட்டுப் பறித்து. (இ.ஸ்.)-மிடி-பற்றுக்கோடில்லாத வறுமை. ஒல்லைத்தீர்க்க விரும்பித் தேர்மேற் செலவிடுத்தான் எ-று. அதன் வறுமை காணின் அதனை ஒல்லைத்தீர்ப்பதே வேண்டுவதாகும். ஒல்லைத்தீர்த்தற்குப் பற்றுக்கோடு தன்கண் உள்ளதேயாகவும் வேருென்று தேடிச்சேறல் இயையாதாம். மெல்லத் தாங்கி விடுத்தான் என்க. படிவெல்லுங் கிண் (புபளுதலின் அவ்வலியெல்லாம் அடக்கிக் கொடிக்கேற்க உறுத்தாது மெல்ல எங்கிவிடுத்தனன் எ-று. அப்பெரியது செய்யும் புயல்ை இச் சிறியதும் அருளாற் செய்தான் என்பது குறிப்பு. தேர்மேற் செலதேரின்மீது படர. பறித்து என்றது. ஒல்லைத்தீர்க்க விழைந்ததற்சேற். பப் பரிமாப்பூட்டை விடுவித்த விரைவு தோன்ற கின்றது. முல்லை படர்தற்குக் தேர்தாங்கி வி ைசிற்றல் இன்றியமையாமையான் ஈர்க்குங் குதிை ரயைப் பூட்டு ப்பறித்து விடுவித்தனன் என்க; ஊருடனிரவலர்க் கருளித் தேருடன் முல்லக்கீத்த' எனவரும் புறப்பாட்டிற் (201) பழைய வுரைகாரர் தேருடன் என்பதற்குத்தேரை ஏறுதற்கு ஏற்பச் சமைத்த அணியோடும் புரவியோடுங்கூட முல்லைக்கு வழங்கிய" என்று உரை கூறினர். புரவியோகி கொடுத்தாற் றேர் விலை வின்றபற்றுக் கோடாகாமையும் முல்லைக்கொடி சிதைந்து கெட்டொழிதலும் உணர்ந்து. கொள்க. ாவலர்க்கு ஊருடனருளி எனவும் முல்லைக்குத் தேருடன் ஈத்து எனவும் வந்தவிடத்து இரவலர்க்கு ஊர்களை அவர் இரத்தவுடன் அருளி யென்றும் முல்லைக்கொடி யிாவலர்போல இரவா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/152&oldid=727781" இலிருந்து மீள்விக்கப்பட்டது