பக்கம்:Pari kathai-with commentary.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 (3. தேர்முல்லைக்கித்த தாகவும் அதன் வருத்தங் கண்டவுடன் கேரினை விரைந்து ஈத்து என் தும் பொருள் கூறிக்கொள்க. இரவலர்க்கு என்ற தனுல் இரவர் முல் லைக்கு எனப்பட்டது. மிடியெல்லைத் தீர்க்க விழைந்து எனபது தேர் உடனித்து என்றதற்கு இயைந்து விற்றல் காண்க. ஊர்களில் ஒன்றுக் தான் கொள்ளா தெனவும் தேரில் உள்ள அணி மணிபென் இவற்றி லொருபொருளும் தான் கொள்ளதெனவும் கருதினு மமையும். H (20) 79. கோம்பர் பலகோள் கோழும்பந்தர் மானத்தன் செம்பொன் டினித்தேர் திருத்தினுன்-பம்புமலர் பூத்த கோடிகடுக்கம் போக்கி மகிழ்பூத்தா னேத்து கொடையுளப்பாங் கேன் (இ-ள்.)-கொழும்பக்தர்-கொடிக்குக் கொழுமை தரவல்ல பந்தர். மான-ஒப்ப, தான் படர்தற்குத் திருத்திய தேரினே முல்லை படர்தற் குக்ககத் திருத்தினன். செம்பொன்னும் மணியும் கொள்ளாது எல்லா வற்றுடனும் கொடிபடசத் திருத்தினன் எ-று. பம்புமலர்-செ றிந்த பூக்கள். கொடி நடுக்கம் போக்குதலைத் தன் பேருக வினைத்தலான் மகிழ்பூத்தான் எ-று. பூத்த கொடியாக அஃதிருந்தும் அதன்கண் ஒன் அங் கொள்ளாது அதன் நடுக்கம் போக்குதலான் மகிழ்பூத்தான் என்க. பொருந்தவணி கொள்வது விரும்பியுள ளேனும் பொத்திலுயர் கட்பி ஞெர் தளிர்த்துணையும் வவ்வாள்' (அங்கம் 4.) எனச் சகுத்தலை யியல்பு காளிதாசர் குறித்தலானறிக. புலவரேத்துமிவன் கொடைவடிவாகிய திருவுளத்தின் நன்மையாதோ, அறிகிலேம் எ-று. மகிழ்பூத்தல்-சாடு. முல்லமலர் பூத்தலினும் இவன் மகிழ்பூத்தல் மிக்கது என்பது செம் மலாயும் மணம் மாருதமகிழ் என்பதனுற் கு றிக்கொள்ள வைத்ததாம். ஈத்தபாரி உளப்பாங்கான் உணர்வதல்லது பிறருள்ளத்தான் இக் கொ டையியல்பு $1 &YoT ரலாகாமை யின் ు த் துகெ ITöyᏞ யுளப்பாங்கு என் என்று வினவி பொழிந்ததென்க. (21) 80. முல்லே படர முழுத்தேர்த் துண்மகிழ்ந்து கொல்ல படர்ந்தான்குரைகழலோ-னல்லிசைதான் மூவுலக முற்று முழங்கிப் படாதோ பாவலர்செக் நாவிற் படர்ந்து. (இ-ன்.)-தேர் ஊர்ந்த விலையினும் அதனை ஈத்தவிலேயே இவற்கு மகிழ்தற்காதலின் ஈத்துண்மகிழ்ந்து எனப்பட்டது. மகிழ்ச்சியை அடக்கி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/153&oldid=727782" இலிருந்து மீள்விக்கப்பட்டது