பக்கம்:Pari kathai-with commentary.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திறம்) 57. யுள்ளே கொள்ளுதலான் உண்மகிழ்ந்து என்றதாம். முழுத்தேர் ஈத்தல் மேலே விளக்கிற்று. கொல்லை படர்த்தான்-புலங்களில் நடந்து சென் முன். ஒலியாது என்பது தோன்ற நடத்தற்கட்குரைகழல் கூறிற்று. கிழல்-ஒருதாளில் அணியும் வீரவணி; கழலொன்று காலிற் காண என்ருர் கம்பாடரும். நல்லிசை-இரத்த மாக்கட்குக்கொடுத்துப் பெற்ற புகழினும் இரவாத் ஒன்றிவுயிர்க்கு ஈத்த நல்லபுகழ். பாவலர் செம்மையையுடைய சாவினைப் பற் றுக்கோடாகக்கொண்டு படர்தல் காரணமாக முழுமூவுலகும் படராகோ எ-று. அடுக்கிய மூவுலகுங் கேட்குமேசான்ருேர், கொடுத்தா ரெனப்படுஞ் சொல்' என்பது நாலடி நானூறு. கொடி கான்பெற்ற பேற்றை மக்கள்போல் முழங்காதேனும் பாவலர் செங்காவை வாயிலாகக்கொண்டு இவன் நல்லிசையாண்டும் முழங்கும் எ-று. தேரிற்படருங் கொடியினும் கொடிக்குத் தேரித்த நல்லிசை சிறந்ததென்பது பாவலர் செங்காவிற் படர்தலான் அறிய வைத்தவாறு கொடிபடர்வது தோளவேயாம்,இசைபடர்வது மூவுலகு மாம் எ-று. தேரிற்கும் பாவலர் நாவிற்கும் உள்ள வேற்றுமை வெளிப் படை. முல்லைமணக்கா த சேய்மைக்கண்ணும் ல்ேலிசை மணத்தலுங் கொள்க. செங்கா-வாய்மையல்லது பேசவறியாத நேர்மைநா. (22 ) 81. மான விசும்பின் வலவனே வாததோர் வான விமானம் வரவூர்வன்-கானச் சிறுவியின் முல்லைக்குத் தேர்த்துக் காலா னுறுவிர னேகினு ாைங்கு. (இன்.)-மானவிசும்பின்-தாழ்வில்லாத பெருமையை புடைய துறக்கத்தினின்று. வலவன் ஏவாதது; ஊர்க்கார் வினங்தபடி செல்லுத லாற் பாகன் எவவேண்டாதது. வானவிமானம்-ஆகாயத்திற் செல்லும் தேவயானம். சித் திபெற்ருர்க் கன் றிப் பிறர்க்கிடக்காமையாலொப் பற்ற ஊர்தியகலின் ஒர் விமானம் எனப்பட்டது. அயோத்தியின் மனத்தெற்றிகள் சிக்கர்க்கன்றி இடக்காத விமானங்கள் போல உயர்ந்தோரான் விளங்குவன என்று வான்மீகமுனிவர் பால காண்டத் துக்கூறுதலானும் சித்த விமானத்தினியல்புணரப்படும். புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின், வலவனேவா வான்வூர்தி பெய்துபவ்ென் பதஞ் செய்வினை முடித்து' (புறம்-27.) என வருதலுங் காண்க. உறு வீரன்-மிக்கவீரன்; என்றது தானவீரனுதல் கருதி. பூவால் இனிய கான முல்லே என்க. காலான் எகின்ை-டைக்கே வண்டாக தாளுடை பன் என்பது குறித்தது. ஊங்கு-உவ்விடத்து. கடக்கவேண்டாத முல்லைக்கு நடக்கவேண்டியவன் தேர்த்துக் காலான் ஏகினன் எ-று. இனி நடஅஆபின் விமானம் வர்.ஆர்வன்.என்க. காட்டிற் றனிலிலே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/154&oldid=727783" இலிருந்து மீள்விக்கப்பட்டது