பக்கம்:Pari kathai-with commentary.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 (3. தேர்முல்லைக்கித்த யிற் பாரி சிகழ்த்திய இவ்வரிய கொடைச்செய்தி உலகிற்றெரிந்தவாறு கூறுவது மேல். (23) 82. பாரி கோடையைப் பகரவிரைந் தற்ருங்கு மூரி விசைப்புரவி முன்னேட-வூரினுளா ரோன்றுமே தேருர்சேர்ந் தொல்லென் றிரைத்தேழுக் துன்றுதேர் காணுது சூழ்ந்து. (தார் (இ-ள்.)-பாரியின் கொடைக் தன்மையை விரைந்து ஊர்க்கட் பகர்தற்கு உற்ருற்போலப் பெருவிசைக் குதிரை பாரிவருதற்கு முன் ஒடிவா. ஊரினுளார்-ஊர்க்கண் அவ்வமயத்திருந்தவர். தேர்காகுதி ஒரு செய்தியுங் தெளியாராய்ச் சூழ்ந்து கிரண்டு ஒல்லெனப்பேரொலி செய்து எழுந்தார் எ-து. துன்றுதேர்-புரவி யொடுதுன்றியதேர். கான மல் என்க. (24) 83. தெவ்வராற் கோட்பட்டோ சீயம் புலிகரடி வவ்வியோ வெங்களிறு மாறேற்ருே-வெவ்வாருே வேள்வாரா னிண்டென்று மேய்க்கடுங்கி ர்ைபறம்பார் கோள்வாரா வெல்லாங் குறித்து. (இ-ள்.)-தெவ்வர்-பகைஞர். பறம்பா, கோட்பட்டோ அப கரிக்கப்பட்டோ. வவ்வியோ-கவர்ந்தோ. மாறேந்ருே-மாமுக எதிர்க் தோ. இவையன்றி வேறெப்படியோ தமக்குப் பற்றுக்கோடு அவ னன்றி யின்மையால் உடம்பு நடுங்கினர் எ-று. பறம்பார்-பறம்புமலை வாழ்நர். வாராக்கோளெல்லாம் குறித்து-வாராத எதமெல்லாம் வந்தன வாகத் தாமே குறிக்கொண்டு நடுங்கினர். கோள்வாராவெல்லாம் என்றது அவ்வேதமொன்றும் அங்கில்லாமை குறித்தது. ஈண்டு வாரான் எவ்வாருே என்று என்க. இஃது அன்புபற்றி உண்டாகிய அச்சம். . i. - (25) 84. குரீஇச்சென் றிரைதேர் குளிர்பறம்பு வெற்பார் துt இக்கண்டார் தேரின் சுவடு-மt.இக்கண்டார் கொல்லையான் காணுக் குழக்கன் றனையார்தேர் முல்லையார் பெற்ற முறை. (இ-ள்.)-குரீஇ - குருவிகள்; புறஞ்சென்று இரைதேர்வன இவையே.யென்க. கொழுமையதும் பெரிதுமாகிய இரையே பறம்பின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/155&oldid=727784" இலிருந்து மீள்விக்கப்பட்டது