பக்கம்:Pari kathai-with commentary.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| து - . . தி பம்) | 1 பின் சென்ருர் எ-று. கல்லோர்கள் போயவழி காலடிப் போயிலுைம், பொல்லாங்கு நீங்கிப் புகழாய்ப் புண்ணியமுமாகும்' (மேருமக்தரம்) என்பவாதலின் அவளுேடு பின் சேறலி லின்னது நீக்கமும் இனிதுங் கூறப்பட்டன. (30) 83. உருகிப் பராயகுடி யுள்ளார்பே யன்பைப் பருகிப் படருமிடர் பாற்றிப்-பெருகி யிசையே திசைவிளக்க வேய்தின்ை பாரி பசைவா ரோடுந்தண் பறம்பு. (இ-ள்.)-பராவி குடியினர் உருகிப்பெய்த அன்பினைப் பருகி இடர்போக்கி என்க. படரும் இடர்-படர்தலானுண்டாகிய இளைப்பு. இசையே பெருகித் திசையினை விளக்கா கிற்க என்றது மாலையும்போய் இருள் வந்தது குறித்தது. பசைவார்-உள்ளத்தால் ஒட்டுபர். ஒடுபசைக்த குடியின் உயர்பு குறித்தது. அன்பைப் பருகி என்றது நேரிற் புகழ்ந்த சொற்களை வேண்டாமை கருதிற்று. குடியின் அன்பினைப் பருகுதற்கண்ணே தான் அரசற்குக் காவற் சாகாடுய்த்தலான் உண்டாம் இளைப்பு ஆறுமென்று குறித்தவாறு உணர்க. (31) 90. வையங் கோடிக்காக்கு மாண்பின னிராழி வையம் புகழ்க்காக்கும் வள்ளியோன்- செய்ய வடிசூடி ர்ைக்கேல்லா மாாருளே சூட்டிக் கொடிசூடு கோயிலுற்ருன் கோ. (இன்.)-வையம் முன்னது தேர், பின்னது உலகம். தேரைக் கொடிடர்தற்கு ஆக்கும் மாட்சிமையால் உலகைத் தன் புகழ் படர் தற்கு ஆக்கும் வண்மையாளன். செய்ய அடி-இயற்கையின் மேலும் கடத்தலாற் செவ்வியவாகிய வடிகள். அன்பு பெய்தார்க்கு அருளே குட்டி எ-று. கொடிசூடு கோயில்-தன் கொடியை உச்சியிற் கொண்ட ராஜகிருகம். (32) 91. கார்த்த வள்ளன்மைக் கைப்பாரி முல்லைக்குத் தேர்த்த வங்கிலேயிற் செய்யபுகழ்-பார்த்த மாக்கதையி தோண்மேய்ம் மதிக்கபில னட்புக்கோ க்ேகதைமேற் பாடுதும்யாஞ் சூழ்ந்து. (இ-ள்.)-காரினை உலகிற் சித்த கொடைக்கை. கொடையறத் தான் மழையுண்டாதல் குறித்தது. தேரித்த அக்கிலேயிற் புகழ் பாரீக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/158&oldid=727787" இலிருந்து மீள்விக்கப்பட்டது