பக்கம்:Pari kathai-with commentary.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

63 (இ-ள்.)-வளியான்-காற்ருல். வணர்கல்-வளைதல், அலேசலை யும் வளைகலையும் கண்டு கொடிக்கும் அருளால் அளித்தோன் என்க. உம்மை இழிவு குறித்தது. விளியா மிடியான்-தொலையா வறுமை பால் அலையும்-தாங்குநர்ப் பெருது சென்று திரிதரும். விழுப்பாண் குடிக்கு-விழுமிய பாடல்வல்ல குலத்திற்கு கண்டு-இரண்டற்கும் உள்ள காகமங்களைப் பார்த்து கடியான் தரும்-தள்ளாளுகித் தருவான் என்ருர் என்க. விளியா மிடியானலைதல் கூறியதனுற் கொடி காற்று விசாதபோது அலையாதென்றும், கொடி யறியாது வளைதல் கூறியதனற் பாண்குடி இவனே அறிந்து வணங்குதலுண்டென்றும், விழுப்பாண்குடி என்றதனுற் கொடி ஒரறிவுடையது பாடாக தாழ்ந்ததென்றும் கொள்ள வைத்தவாறு காண்க. கொடிவாய் மலரும் பூவினும் இப்பாண் குடிவாய் மலரும் பாடல் சிறந்தது தோன்றப் பூங்கொடி, விழுப்பாண் குடி, எனக் கூறிற்றெனினுமமையும். பூதி கீதையினும் போதேமலர்க் தன்ன சொல்லோதுவார்' (2-42.) என இக்கருத்தின் வருதல் காண்க. "சொல்லென்னும் பூம்போது தோற்றிப் பொருளென்னு, நல்லிருந் தீக்காது நாறுதலான், மல்லிகையின், வண்டார் கமிழ்த்ாமமன்றே மலே யாத, தண்டாரான் கூடற் றமிழ்' (மதுரைக் காஞ்சி, வெ.) என உவமை கூறிஞரேனும் பூம்போதின் விலையாமையும் புலவர் சொல் விலைத்தலும் எளிதினுணரலாம். மணித்தே ரளித்தோன் என்றது அவ்விழித்ததற் கும் இப்பெருங்கொடை சந்தவன் இவ்விழுக்குடிக்கு எப்பெரியதன. யுக் தள்ளாய்ைத்தரும் என்பது குறித்தது. தருதல்வினையாற் பாரி இரவலரைத் தன்னை ஒத்தவராக மதித்து நல்கல் உணர்க. (2) 94. கல்விப்பைங் கூழ்க்குக் கமஞ்சூன் முகிலனையான் செல்வக் குடிப்பாரிச் செம்மலென்பார்-முல்லைக் கொடிக்குத்தே ரீத்த கோடைக்கையா னந்த மிடிக்குப்பா ரீயுமென விண்டு. (இ-ன்.)-கல்விப்பைங்கூழ்க்கு-கல்வியாகிய பசிய பயிர் வளர் தற்கு 'றைவினையுடைய கருக்கொண்ட மேகத்தை ஒத்தவன். செல்வ மும் குலனுமுடைய பாரியாகிய தலைவன். இரண்டுஞ் சேர்தலருமை நோக்கிச் செல்வக்குடி எனப்பட்டது. இவ்விரண்டுங் கூடிய வழியுங் கொடை யருமையின் முகிலனையான் எனப்பட்டது. அக்கொடையும் கல்விவளர்த்தற்காதல் அருமை தோன்றக்கல்விப்பைங்கூழ் கூறியதாம். தேரிற்கும் பாரிற்கும் உள்ளவேற்றுமை யுணர்க. தேர் முதலியவற்றை வேண்டியவாறு அமைக்க எது ஆவது பார் என்பது தெள்ளிது. மிடிக் குப்பார் என்பது கோய்க்கு மருந்து என்பதுபோல நீக்கப்பொருட்டு. விண்டு-கரதமங்களைப் பகுத்துக்காட்டிச் சொல்வர் என்க. (3)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/160&oldid=727790" இலிருந்து மீள்விக்கப்பட்டது