பக்கம்:Pari kathai-with commentary.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 (4. கபிலர் நட்புக்கோட் 95. பாடாத முல்லைப் பசுங்கோடிக்குத் தேரீத்தோன் கோடாத செங்கோற் கொடைப்பாரி-பாடுவார்க் கேன்னியு மோவென் றியம்பினு ரின்புலவோர் தன்னியு மென்ருர் தமர். (இ-ஸ்.)--பாடாத முல்லை-முல்லை பெறுதற்கு முன்னும் பாகித வில்லை, பெற்றதன்பின்னும் நன்றி பாராட்டிப் பாடுதலில்லை என்பது கொள்க. அதன்கண் ஒன்று குறிக்கெதிர் கோக்காது, அதன் தளர்வு சீர நல்கியதனுற் கோடாத செங்சோற் கொடையாயிற்று. செங்கோல் என்பதே அமைவதாகக் கோடாக செங்கோல் என்றது. வனேயாத செங்கோல் வளைந்ததே' (சிலப்) என்பதுபோலப் பழிபாடப் பெருமை குறித்தது. கொடியின்றளவு கண்டு தாங்காது செல்வனுயிற் கோடிய சேங்கோலனுதல் உய்த்துணர்க. பெறுமுன்னும் பெற்றபின்னும் பாடு வார்க்கு; யாதுபொருள் நல்குவனே என்று இனிய புலமையோர் சொ ற்ருர். அவ்வினுவிற்கு விடையாக அவர் தமர் பாரி தன்னை நல்கு வன் என்ருர் எ-று. பாரி பாடுவார்க்குத் கன்னேயுமீதல் வஞ்சித்துக் கொன்றதிறத்திற் காண்க. தாமும் உலசமும் இன்புறுதற்குக் காரண மான புலமைபற்றி இன்புலவோர் எ-று பாடாத முல்லை என்றது "பூத்தலேயரு.அப் புனைகொடி முல்லை, நாத்தழும் பிருப்பப்பாடா தாயி னும்" (புறம் 200) என்ற கபிலர் கருத்தைக் கழிஇ வந்தது. (4) 96. அறலினே ரைம்பா லரிவை கொடிபோல் விறலிநீ செல்கேன்று விண்டார்-கறையின் வழையெலாம் போன்னுதிர்க்கும் வண்பறம்பு நாட னிழையேலா மீயு மென. (இ-ள்.)--அறலின் ஏர்-கருமணலே யொத்த அழகினையுடைய. ஐந்து பகுதியாக முடித்தற்குரிய கூந்தல்; அரிவைப் பருவத்துப் பெண்ணே என்க. நீ கொடிபோல விறல்பட ஆடு மியல்பினையாத விற் செல்க என்று கூறினர் எ-று. ஐம்பாலால் இயற்கை வனப்பும் அரிவையாற் றக்க பருவமும் விறலியாற் கலைவன்மையும் கொடிபோற. லாற் பாரிபாற்கொடை பெறுதற்கு இயைபும் கருதியவாரும். கறையின் வழையெலாம் . பொன்னுதிர்க்கும்-கறைக்கொடியின்மீது சுரபுன்னை மரங்களும் பிறவும் எல்லாம் பொற்ருதுக்களை உதிர்க்கும் என்க: என்பது திணைமாலைதுாற்றைம்பது. அவன் H "புதல்காகம் பொன்பயந்த நாட்டு மரங்களும் இனிய கொடியிற் பொன்னுதிர்த்தல் கூறி அவன் கொடிக்கிபவன் ஆதலின் நீ கொடிபோல்வை யாதலின் இழையெலா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/161&oldid=727791" இலிருந்து மீள்விக்கப்பட்டது