பக்கம்:Pari kathai-with commentary.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டிறம்) 65 மீயுமெனச் செல்கென்றுவிண்டார் என்று கொள்க. வண்பறம்பு என்ப தளும் பறம்பின்வண்மை குறித்தது பறம்புநாடன் வண்மையைமிகுத் துக் காட்டற்கு இழையெலாம்-தலைமுதற் கால்வரை எல்லா வுறுப்பும் புனைதற்குரிய அணிகள் முழுதையும், விறலியர் சீர்கெழு சிறப்பின் விளங்கிழை யணிய' என்பது மலைபடுகடாம். (570) (5) 97. என்னப் பலவா றியம்பப் பரிசிலர்தாங் துன்னற் கெழுந்தார் தொடர்திரளாய்-முன்னர்த்தன் ைேடுதேர் முல்லைக் குவந்துபேய் கார்வேட்டுப் பாடுவான் புள்ளிற் பறம்பு. (இ-ள்.)-என்று பலபடியாகப் பலர் சொல்லா விற்கப், பரிசில் பெறற்குரிபார் பறம்பு துன்னற்குத் தொடர் கிரளாய் எழுந்தார். இப் பெருந்திரளையும் சேர ஊட்டுதற்கேற்பப் பாரியைக் கார் என்று கூறிற்று: முல்லைக்கு ஒரு நீர்பெய்யுங்காரின் வேறுதோன்ற ஒரு தேர் பெய்கா என்றது காண்க. பாடுவான் புள்ளின்-காரைப்பாடும் வானம் படிப் புட்கள்போல: "தற்பாடு பறவை பசிப்ப' (ஆசிரியமாலை) 3TáT வருதலான் அறிக. கற்பாடிய களியுணவிற்புள்' என்பது பட்டினப் பலே. இது வானம் வாழ்த்தி எனவும் பெயர்பெறும். "வானம் வாழ்த்தி படவும்: அருளாஇ என்ெ அகப்பாட்டு (7). பெய் வானைப் பாடு புள்ளினை உவமை கூறியதனுற் பரிசிலர் பாடும் இயல்பினரென்பது தெரிய லாம். ( )ே 98. பல்லிசையாழ்ப் பாணைேடு பாடினியுங் கோடியரு மேல்லிசையா குடும் விறலியரு-கல்லிசைமெய்ப் பாவலருங் தொக்கார் பழுமரக்தேர் புள்ளிற்போய்க் காவலரும் வண்பறம்பின் கண். (இ-ள்.)-இசைபலவும் யாழிற் காட்டவல்ல பாணளுேகி அவற் கேற்பப் பாடவல்ல பாடினி. கோடியர்-கூத்தர். அவர் கூத்திற் கொத்து இசையுடனடும் விறலியர் என்க. பாணன், பாடினி, கூத்தர், விறலியர்' என்பது கொல்காப்பியம், கற்பியல் (52). வலிவு மெலிவு சமன் என்னும் தான விலையினையுடைய இசைக் கூறுபாடுகளெல்லாம் காப்படைவு கெடாம ற் புணர்க்கவல்லன் யாழ்ப்பாணன் என்க. நல் லிசை மெய்ப்பாவலர்-நல்ல இசையினை மெய்ப்பொருள் விறைந்த பாக்களில் யாத்துப் புணர்க்கவல்ல புலவர். "தமிழ்முழு தறித்த தன்மையனுகி காத்தொலைவில்லா நன்னூற்புலவனும்' என இளங் 9

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/162&oldid=727792" இலிருந்து மீள்விக்கப்பட்டது