பக்கம்:Pari kathai-with commentary.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 (4. கபிலர் நட்புக்கோட் (இ-ள்.)-அகத்திற்றெருள் விளக்கம்-மனத்தின்சனுள்ள அறி வாகிய விளக்கு. அங்கபிலன்-அழகிய கபிலன். செய்யமுகத் தில்-செவ் விய முகத்தின்கண். செய்யமுகம் கூறியது, சபிலன் என்னும் பெயர் நோக்கி; கபிலம்-செங்கிறம் ஆதலுணர்க. "நெஞ்சங் கெ த்தது காட்டு முகம் (குறள் 706) என்பதல்ை முகத்திற் பொலிய என்றதாம். முதல்வேள்-வேள்முதல். பொலிதலாற் றன்விழிகளை மிகக் கவா கின்ற விழுமியோன் என்க. இவன் கின்ற கிலேயே விழி கவர்சல் குறிப்பு. வரவு இன்பம் பொழிக என்ருன்- தும்வரவு இன்பம் பெய்வதாகுக என்று அஆமுணுத்தான் எ-அ. புகன் அ-விரும்பி, விழிகவர கின்ற என்றகளும் பாரி கபிலன விழிபாற் கண்டவாறும் புகன்று என்றதல்ை அவன் உள்ளத்தால் அவனை விரும்பியவாறும் வரவு இன்பம் பொழிக என்றதல்ை வாயால் இன்சொற் சொற்ற வாறும் கூறலாயிற்று. (17) 109. பாட்டரையற் கேற்ற பகல்சேய் மணியிருக்கை நாட்டரையன் வேண்ட நயந்தமர்ந்து-வேட்டினிது கேளாருங் கேட்கக் கிளந்தான் விழுப்பொருள்கண் டிாளாப் பெரும்புலவர் மன். i. (இ-ஸ்.)-கினைந்தவாறு எவிப் பாட்டினைத் தன் சொற்படி சிறுவ வல்லளுதலின் உயர்ந்த புலவன் பாவேந்தன் எனப்படுவான். சொல் லுலகை எவுவான் எ-று. பொருளுலகை ஏவுவன் அரசன். அக்த o,H. யானுக்குத்தக எ-று. இரவினும் பகலொளியைச் செய்யும் மணிகள் அடு த் திய ஆசனம். நாட்ட ரையன்-பாரி. டாட ற் தலைமை ஒருவன் கண்ணே டுே விலத்தலும் அங்கனம் நாட்டின்றலைமை ஒருவன் கண்ணே விலையாமையும் ஈண்டைக்கு உணர்ந்துகொள்க. இவ்வறிவே நாட்டரையன் பாட்டரையன வழிபடுதற்கு எது என்க. தயந்து-பாரி யுபசாரத்தை விரும்பி. அழுக்காற்ருற் கேளாத பகைஞரும் வேட்டு இனிது கேட்கச் சிறந்த நூற்பொருள்களைச் சொற்ருன், தாம் செய்த அாற்புகழால் எஞ்ஞான்றும் இறவாத பெரிய புலமையாளர்க்குத் தலை வன். எ-று. விழுப்பொருள் என்றது அரையர் பொருளினும் இவை சிறந்தன என்பது குறித்தது. கேட்பார் கேட்கக்கிளத்தலளிது, அதனி லும் கேளார் கேட்கக் கிளத்தலரிது, அக்கேளார் வேட்டுக் கேட்கக் கிளத்தல் அதனினும் அரிது. அவர் வேட்டு இனிது கேட்கக் கிளத் /தல் எல்லாவற்றினுமரிது என்பது தோன்றக் கூறியது காண்க. எண் கிக் கபிலன் இனியன உருது இன்ன இவையென்று கூறி இங்கனம் வேட்தத்செய்த விாகு குறிக்கொள்க. மாளாமை-புகழுடம்பான் என்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/169&oldid=727799" இலிருந்து மீள்விக்கப்பட்டது