பக்கம்:Pari kathai-with commentary.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டிறம்) 77 (இ-ள்.)-கேட்டாரைப் பிணித்த அறிவினுற் கிடைக்கரிய கபி லன் இவற்றைப் பாடலானிசைத்துப் பரவ, அவையிலுள்ளார் வியப்பி ற்ை பிணிப்புண்ட உள்ளத்தில் இவன்கண் அன்பு கிறைந்து, ஆநந்தக் கடலின் மூழ்குவரானர். அங்கிலையில் வேள்பாரி தன்னுள்ளே இவ னுக்கு ஈதற்குத் தக்கது என் என்ருன் எ-று. தான் படைத்தன எவை /யும் இவன் கவித்திறத்திற் கொவ்வாமையால் ஈதல் என் என்ருன் எ-று. ஆத்த-பிணித்த: "ஆத்தவறிவனவர்' என்பது நாலடி நானூறு. 116. முந்நூறார் சூழ்ந்த முழுநாடு நல்கியான் பன்னும கேள்விப் பனவற்குப்-பின்னூறில் தோண்டா யொழுகினுமோர் சொற்பரிசி லில்லென்ற கொண்டா னுளத்துக் குறித்து. (இ-ள்.)-முழுநாடும்-காமுெழுதும். 'முந்து அார்த்தே தண் பறம்பு என்ஞகி' என்பது புறம் (110). பல்நூறு கேள்விப்பனவற்குஆாறுபல் கேள்வி மிக்க அந்தணலுக்கு எ-று; வெறுத்த கேள்வி...... கபிலன்' எனவரும் (புறம் 53). யான் பின் ஊறில் தொண்டாயொழு கிலும்-யானும் இவன் பின்னின்று அறத்திற்கு ஊறுபடுதலில்லாத அடிமையாகி இயன்ருலும்; ஒர் சொற்பரிசில் இல்-ஒரு சொற்குப் பரிசி லாதல் இல்லை. என்று குறித்து உளத்து உட்கொண்டான் என்க. 'அறத்திற் றிரியாப் படர்ச்சி வழிபாடு' ஆதலின் ஊறில் தொண்டு எனப்பட்டது. நாடு நல்கலாம் நன்னதையும், தொண்டா யொழுகலாம் றன்னையும் இவனுக்கு வழங்கல் குறித்தது. இவன் சொல் விலைத்தலும் தன்மெய்யுங் கன்னதும் கிலேயாமையும் நோக்கி ஒவ்வாதென்று பரிசில் என் என்ருன் என்க. சொல்கிலேத்தலும் பிற கிலேயாமையும் இன்றுங் காண்க. கபிலன் பாடியனவே உள என்பது கருத்து. (25) 117. பொருக்கென் றெழுந்து புலவர் பெருமா னிருக்கேன் றரசுகட்டி லேற்றித்-திருக்கோள்பொற். பைங்கோல நன்முடியும் பல்கலனும் வேத்துரிமைச் செங்கோலு மீத்தான் சிறந்து. (இ-ள்.)-பொருக்கென்று எழுந்து-ஞெரேரெனக் கடுகத் தன் ஆசனம் விட்டெழுந்து. புலவர் பெருமான்-விளி. இருக்க என்று என்பது மரீஇயிற்று. அரசுகட்டில்-வேத்தன. திருக்கோலங்கொள் டைம்பெர்ன் நன்முடி-சீதேவியின் வடிவினைப் பதித்த பசும்பொன்ன லாகிய நல்லமுடி இது பதுமவடிவிற்று. முடியின் ஐவகை, வடிவிற்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/174&oldid=727805" இலிருந்து மீள்விக்கப்பட்டது