பக்கம்:Pari kathai-with commentary.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 (4. கபிலர் நட்புக்கோட் பதுமம் ஒன்முதல் காண்க. (முருகாற்றுப்படை நச். உரை) கன்முடிஉலகிற்கு நன்மை செய்தற்குத் தரித்தமுடி. இது மூவேந்தாணியும் பெருமுடியின் வேருகிய குறுமுடி யென்க; வேளிர்கட்குக் குறுமுடி உண்டு என்பது, 'குறுமுடி குடிப்பிறந்தோர் முதலியோருமாய் முடி யுடை வேந்தர்க்கு மகட்கொடைக்குரிய வேளாளராம்' என ந.சசினுர்க் கினியர் மன்னர் பாங்கிற் பின்னே ராகுப' (தொல் அகத். 30) என் அஞ் சூத்திர உரையுட் கூறுதலானும், காரியை மலயமான் றிருமுடிக் காரி என வழங்குதலானும் உணர்க. பதுமத்திற் சீதேவி யிருப்பது போற் செய்யப்படுதலின் திருமுடி எனினும் அமையும். இனிப் படை யுக் கொடியுங் குடையு முரசு, டைவில் புரவியுங் களிறுக் கேளுக் தாரு முடியு நேர்வன பிறவுக், தெரிவுகொள்,செங்கோ லாசர்க்குரிய' (தொல். பி.பி. 71) என்புழிச் செங்கோல் அரசர்க்குரிய இவை யென்று கூறுவர். இப்பாரி செங்கோலுடைய அரசன் ஆதல் கோஒல் செம்மை யிற் சான்ருே பல்கி" (புறம். 117) எனக் கபிலர் பாடுதலாலும் பறம் பிற் கோமான் பாரி' எனச் சிறுபாண் வழங்குகலானும் அறியலாம். மூவேந்தர் பகைமைக்கு இவையுங் காணமெனவுக் கொள்ளல் பெருக் தும். இங் ானம் இத் தலைவள்ளலேக் கூறுதல் பொருத்து மென்பது வேந்துவினை யியற்கை வேந்தனி ஞெரீஇ யேளுேள் மருங்கினு மெய் திட னுடைத்தே" (தொல் அகத். 32) என்னுஞ் சூத்திரத்தாலும் அதற்கு கச்சிஞர்க்கினியர் கூறிய வுரையானும் உணர்க. சிற்றரசர்க் குங் கோல் கூறுதல் எபோர்க்கு கிழன்ற கோலினை' எனச் சிறு பாணுற்றுள் நல்லியக்கோடனைப் பாடுதலான் உணர்க. 'பணைகெழு வேந்தரை பிறந்து மிாவலர்க் கீயும் வள்ளியோன்' (புறம். 119) ஆதலின் இவைகடறல் தக்கதே யென்க. " கூடவேற் பாரி' (116) இதன்கட்படையும், 'தேர்வண்பாரி' (புறம், 118)இதன்கட் கொடை யும் தேரும் கோல் செம்மையின்' (புறம். 117) இதன்கட் செங்கோ லும் படுமணி யானைப்பறம்பிற் கோமான் நெடுமாப்பாரி' (புறம். 201) இதன்கண் யானையும் அரசும் பெருமையும் பரந்தோங்கு சிறப்பிற் பாரி' (புறம் 200) இதன்கண் பரந்து மேம்பட்ட இசைமையும் ஏந்து கோட்டியான வேந்தரோட்டிய கடும்பரிப் புரவிக் கைவண்டாரி' (அகம். 78) இதன்கட் புரவியும் "புலங்கந்தாக விரவலர் செலினே வரைபுரை களிற்ருெது நன்கல னியு, முரைசால் உண்புகழ்ப்பா (அகம். 303) இதன்கட் களிறுங் கலனும் இவனுக்குக் கூறுதல் உணர்க. செல்வக் கடுங்கோவாழியாதன்' என்னு முடியுடைப் பேர ரசன் முன்னே கபிலன் பாரியைப் புன்கா லுன்னத் தப் ட இதிங் னேங்கோ' (பதிற். 7-1) எனப் பாடுதலானறிக. வேத்துரிமைச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/175&oldid=727806" இலிருந்து மீள்விக்கப்பட்டது