பக்கம்:Pari kathai-with commentary.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டிறம்) 79 செங்கோல்-வேத்தியல் உரிமைக்குரிய செங்கோல். சிறந்து ஈத்தான்அரசர் பிறர்க்குக் கொடுத்தற்குரியன வல்லவாகிய கோலும் முடியும் ஈதல:ற் றனியே தான் கொடையிற் சிறப்புற்று ஈந்தனன் எ-று. இது காடுங்குன்று மொருங்கியும்மே." (109) எனக் கபிலர் பாடியதைத் தழி இயுரைத்தது: கபிலர்க்கு இவ்வாறு முன்னே விகழ்ந்த அது பவமே, இங்கனம் பாடுதற்குக் காரணமென்பது துணியத்தகும். புகழு ஈர்க் காசுமுழுது கொடுப்பினுமமரா நோக்கமொ (மலைபடுகடாம்) என்பதனற்றமிழ்வள்ளியோரிடம் இப் பெருங்கொடை யறியலாகும். 118. தேருளுருக்கொண் டாலன்ன செங்காப் புலவற் கருளுருக்கோண் டாலன்ன வண்ணன்-மருள முரசாழி வெல்ல முழங்குதிரு முன்றி லரசாழி யிட்டனன்சேன் முன். (இ-ள்.)-அறிவுவடிவு கொண்டாற் போன்ற செவ்விய காவன் மையையுடைய புலமையாளனுக்கு அருள்வடிவு கொண்டாற் போன்ற தலைவன். மருள-கபிலனும் சண்டாருமருட்கை கொள்ள; இறுதியாக அரச மோதிரத்தையும் அவன் விரலில் இட்டுக் கோயிற் றிருமுன்றி லிற் சென்ருன் எ-று. கொடைமுரசு கடலேவெல்ல முழங்கும் திரு முற்றம் என்க. திருமுன்றில் என்றது, ராஜபூ கோயில்வாயில் விலை தோறும் அமர்தலாற் போக்த பெயர்: "குன்று குயின் றன்ன வோங்கு விலை வாயிற், றிருவிலை பெற்ற துே தீர் சிறப்பிற், றருமணன் ஞெமிரிய திருநகர் முற்றத்து' என கெசெல்வாடையுள் வருதலான் உணர்க. கொடைமுரசால் ஆழிவெல்லப்படுதல் பெருநீர்ப் பாப்பாயிருந்துக் தானே உதவலாகாமைபற்றி யென்க. அருட்செல்வம் பொருட்செல் வத்தைத் தனக்குரித்தாகக் கொள்ளாமையும், பூரியர் கண்னும் உள தாகும் அதனைத் தெருட்செல்வர்பாலே புகட்பெய்யுஞ் சிறப்பும் ஈண் இக் குறித்தல் காண்க. அருளுருக் கொண்டாலன்ன அண்ணல் என் றது அருண்மொழியளை இத் தந்தது குறித்தது. இவ்வாறு தக்காட்டினை யும் பெறுவானும் உலகும் மருளும்படி கொடுப்பது வள்ளியோரியல்பு என்பது, புரவியொடு வையகமருள ஈர நன்மொழி யிரவலர்க் கீந்த ......காரி' எனச் சிறுபாணுற்றில் வருதலானும் அதற்கு ச்ேசினர்க் கினியர்'குதிரையோடு தன்னுட்டினையும் அருளினையுடைய நன்ருதிய மொழியினையும் ஏனையோர் கேட்டு வியக்கும்படி இரவலர்க்குக் கொடுத்த காரி' என உரை கூறியதலுைம் உணர்க. 'முந்நூறுாரும் புலவர் கொண்டனர்' எனக் கூறுதலான் இவன் இங்ானம் கல்குத லுணரலாம். இதனுற் பாரி கொடைக் கேற்றபடியே இது கூறியதாக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/176&oldid=727807" இலிருந்து மீள்விக்கப்பட்டது