பக்கம்:Pari kathai-with commentary.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 (4. கபிலர் நட்புக்கோட் மாறென்று-இரவலராகிய எமக்கு உலகோம்பும் அரசுச்செல்வத்தை மீதல் உலோக விரோதம் என்று. இருளில் அகத்து ஒர்ந்து-அஞ்ஞான மில்லா மனத்திற்றெளித்து: யாவும்-அவனித்த பலவற்றையும்: அவை யிருத்தற்குரிய சிங்காதனத்துவைத்து விரைந்து மீண்டான் மிகத் தேர்ந்தான்-தேர்ச்சி மிக்கவன்; வையத்தினும் வானங்கிட்டிய தாகும் தெளிவு மிக்கவன் வையத்தைக் கொள்ளாமை குறித்து சின் றது. ஐயத்தினிங்கித் தெளிந்தார்க்கு வையத்தின், வான கணிய துடைத்து' (குறள். 353) என்பதனுைணர்க. மற்றுக் கபிலன்பெற்ற ஆயினும் பலவே (பதிற்று. 35) என்பாலெனின் "அற்கா வியல்பிற் இச் செல்வ மதுபெற்ரு, லற்குப வாங்கே செயல்” (குறள் 333) என்றபடி அற்குப செயற்கு ஆங்கா ங்குப் பெற்றனவாகும்: வரவிடைப் பெற்றவை பிறர்பிறர்க் கார்த்தி" (பொருகாறு) என்ருர் பிறரும். இங் வனம் ஒருவன் நாடுமுழுவதுங் கொள்ளுதலன்றென்க. ஈகை யெல் லாம் அருளால் விகழ்வன என்பது நெடுமா னஞ்சி யருளன் மாறே' (புறம். 92) என்பது முதலாகச் சான்ருேர் செ ய்யுளில் வருவன நோக் கிக் கண்டுகொள்க. இருளில் அகம் ஒருவற்கு மிகத்தேர்தற்குக் காண மென்று கொள்க. (31) 123. பல்லா ருளமருளப் பாரி மகிழ்முன்றில் வேல்லா வறிஞன் விரைவரலே-நல்வேள்கண் டன்பிழைத்தே னன்றி யடியேன் றிருவடிகட் கென்பிழைத்தே னேன்ரு னெதிர்ந்து. ( இள்ே. )-பல்லார்-ஐம்பெரு ங்குழுவும் எண்பே ாயமுமாகிய பலரும்: உ ளமருள-மனம் மயங்கா கி ற்கப் பாரிமட்டும் மகிழுக் கிரு முற்றத்துப் பிறர் அறிவால் வெல்லப்படாத கபிலன் விரைந்துவருதலை வேள் குலத்து நல்லோன் கண்டு எதிர்த்துபோய் அடியேன் திருவடி கட்கு அன்பு இழைத்தேனல்லது வேறியாது பிழை செய்தேன் என் முன் எ-று. தன்முேட் பாரம் தக்கவன்கண் வைக்கப்பட்டதஞலாகிய மகிழ்ச்சி பாரியதா தலிற் பாரிமகிழ் முன்றில் எனப்பட்டது. பாரியின் வீரத்தாலும் கொடைமேம்பாட்டாலும் தாம் ஒன் அறுங் கூற வியலாமை யான் மருண்டு விற்றலே பலர்க்கு முளதாயதென்க. வெல்லா அறிஞன் என்றது பரணருடன் வாதஞ்செய்து அவற்கும் முந்துறக் கபில பாணர் என உலகு வைத்தற்குரிய சிறப்புக்குறித்தது. அன்பிழைத்தேன் என்றது, சாவி ற்சாகல் நோவின்நோதல் ஒண்பொருள்கொடுத்தல் முதலிய அன்பின் ெ சபல்கள் பலவற்றுள் ஒண்பொருள் கொடுத்தல் பற்றி அடியேன் எனவும் கிருவடிசள் எனவுங் கூறியன, சபிலன் றலை வகுதலையுந் தான் அடிமையாகலேயுக் குறித்தன. எதிர்த-கான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/179&oldid=727810" இலிருந்து மீள்விக்கப்பட்டது