பக்கம்:Pari kathai-with commentary.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 (பாரிகாதை 'முல்லைக்குத் தேரு மயிலுக்குப் போர்வையுங் தோல்லப்பளித்தாரைக் கேட்டறிதும்" (பழமொழி, செ, 74 Y என்றதன்றி, உரையானும் பெயர் விளங்காற்றமொறிய நாளும் உண்டு. முல்லைக்குத் தேரீந்தவ்ன் வேள்பாரி யென்று துணி யப்படாமைக்கு முக்கிய காரணம் இரட்டைப் புலவர் பாடிய தெய்வீக வுலாவில், 'மல்லற் ருேடைத்தோண்டை மான்கடவுந் தேரை யோரு முல்லைக் கோடிதடுத்த மூதூரும்' என வந்துள்ளதேயாகும். இது வடதிருமுல்லைவாயிற் றலபுராண கதையாகும். தொண்டைமான் தேரூர்ந்து செல்லும் போது காட்டில் ஒரு முல்லைக் கொடி தடுத்த தென்று விளங்கக் கேட்ட பின்னர், முல்லைக்குத் தேரீந்த வன் গুচে தொண்டைமான் என்று கொள்வதல்லது வேற்ென் தெளியல்ாகும். இவ்வுலாவடிகளைத் துணையாகக் கொண்டு பாரியூர் தொண்டை நாட்டதென்று வாதித் தால், வேறு சான்றுகளில்லாத அக்காலத்து, உடம்பட வேண்டிய நிலையிலிருந்த தென்று தெரியலாம். இதன்கட் கூறப்பட்ட முல்லைக் கொடிக்கும், பாரி தேரித்த முல்லைக் கொடிக்கும், யாதோரியையும் இல்லை யென்று தேவாரத்தை ஒழுங்காக ஒகினவர் அறிவர். தொண்டை நாட்டுக் கிருவட முல்லை வாயிலைச் சந்தா == மூர்த்தி நாயனர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/18&oldid=727811" இலிருந்து மீள்விக்கப்பட்டது