பக்கம்:Pari kathai-with commentary.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டிம்) S3 ==. அடிகள் فـالافل عن சென்று; என்றது அவன் வெளிச்செல்லாத் அசசிலே விலைபெறுவித்தல் குறித்தது. (32) 124. எதிர்கொடிறற் பாரி யிணையார நீத்துங் கதிர்கோடிரு மார்பைக் கபில-னெதிரேற்றுப் புல்லக்கைக் கீட்டப் புகழ்தன்னு மீவான்போன் ருேல்லைக்கை வீழ்ந்தா னுவன். (இ-ள்.)-அரசில்லா விலையினும் மனவலி குன்முமையாற் றிறற் பரி என்க. இம் மனவலி போன்றது தான் இவன் மெய்யொளி என் பது மேல். மார்பை, இணையாாம் நீத்தும் கதிர்கொள் திருமார்பு என்று கூறியதனுல் இஃது அறிக. கபிலர்க் கிட்டதல்ை ஆாமில்லை யாதல் தெரிக. இணையாரம்-ஒத்த இரட்டை மணியாாம்; கடவுளர் அரசர் ஒற்றைமாலை யணியார்; "இணைமுர்பன்' என்பது அப்பர் திருப் பட்டு. இணையா மார்பினனையா' என்ருர் சம்பநாடரும். திரு மார்பு கடறியது, பூவைவிலே என்னுக் தொல்காப்பிய கெ றிபற்றிய தாகும். பதிற்றுப்பத்தினும் சிலப்பதிகாரத்தினும் பாட்டுடைத் தலை வரைத் திருளுெமிரகலத்தால் விசேடித்தல் காண்க. இத்தலைவள்ளலை அன்பாற்றழுவுதலன்றி வேருென்றுக் தோன்ருமையாற் பாரியை எதிர்தந்து ஏற்றுக்கொண்டு புல்லுதற்கெனக் கைங்கீட்டா கிற்க எ- து பெரியோர் அன்பின் தலைமையாற் செய்வது இஃதே யென்க. உயி ரொன்முதல் குறித்துச்செய்வதாம்: சீராமமூர்த்தி தாது.முற்றிச் சீதை ஆயக் கண்டு வந்த திருவடிக்குச் செய்ததும் இதுவேயாதல் தெளிக. உலகு புகழ்கின்ற தன்னையும் கபிலனுக்கு ஈபவன்போன்று விரைவில் அவன் கைக்கண்ணே வீழ்ந்தான் எ-று. எல்லாந்தந்த பின் எஞ்சிய தன்னையும் அவனுக்வோன் போன்று என்பது கருத்து. புகழ்தன் னும் என்றது முழுது மீந்தாலும் புகழியப்படாது இவனதேயாதல் கருதிற்று. கதிர்கொள் திரு என்றது, உழுகின்ற கொழுமுகத்தி னுதிக்கின்ற கதிரொளி போல்..... .பெண்ணாசி தோன்றிஞள்' (சம்பர்) என்பதைத் தழிஇவக்கது. எனினும் அமையும். (33) 125. கைவீழ்ந்து தன்னல்கல் காட்டும் விறல்வேளைப் பொய்வீழ்ந்த நெஞ்சிற் புலவர்கோன்-மேய்வீழ்ந்த பூனூல் வடுப்படுப்பப் புல்லின னென்பர்தாங் காணு ருயிர்புல்லு கை. (இாள்.)-தன் நல்கல்-தன்னையிதலை. கைவீழ்ந்து கிட்டும் வேள் என்க. கபிலன் நீட்டிய கைகளிற் முன்வீழ்தலாற் றன்னையே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/180&oldid=727812" இலிருந்து மீள்விக்கப்பட்டது