பக்கம்:Pari kathai-with commentary.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டிறம்) 89 செய்யும் அச்செயலும் அத்தன்மையாம் எ-று. சின்னிர் என்றகளுல் யாற்றை முழுதுங்கொள்ள வினையாதது குறித்தது. போருள் என்ற தல்ை அருவியும் பேராறு ஆதல் கொள்ளப்படும். புதியேன் என்றது கினக்கு ஒரியைபு முடையனல்லன் எ-று. யாற்றுக்கும் பருகற்குச் சென்ற உயிர்க்கும் ஒரியைபுமின்மை குறித்துக் கொள்க. தாகந்திர்க்கு மளவில் நீர் கொள்ளத் தக்கதன்றி அதற்கு விஞ்சிய நீர் கொள்ள வியலாது அதன் கண்ணே மாயும் உயிர் போல்வேன் எ-று. பல்லுயி ரும் பயன்றுய்க்கும் கின் போருள் ஆகிய குழவி பொருளென்னும் செல்வச் செவிலியால் வளர்க்கப்பட்டு உளதாக வேண்டுதலின் அவ் வருளை வளர்க்கும் பொருளை நீங்கி அவ்வருளை வற்றவிடுவது பொருங் தாது என்பதும் கருதியதாகும். அது என்றது சிறிதுமுன்னே பாரி தனக்குச் செய்தது சுட்டியது. (42) 134. பழுமரங்க டேர்ந்து பயன்றுய்ப்ப தன்றிக் கொழுமரங்களோம்புங் குறிக்கோள்-செழும்பறவைக் குண்டாயி னுண்டேன் வணர்க பரிசிலர்க்கு மண்டாயி னுேம்பும் வலி. (இ-ள்.)-பழுமர ங்கள்-வினைத்தொகை. பழுத்த மரங்களிவை என்று தெளிந்துபோய், அவற்றிற் பயன்களை உண்டலல்லது அக் கொழுமை மரங்களைத் தீது புகாது காக்கும் அறிவு, அம் மரங்களாற் செழுமையையுடைய புள்ளினங்கட்கு உண்டாயின் வள்ளியோர் தரும் பரிசில் பெற்று வாழுமிாவலர்க்கு மண்ணுலகத்தைத் தாயைப் போல வைத்துத் துேபுகாது காக்கும் வலி உள்ளதாம் என்று தெரிக எ-று. பழந்தேர் வாழ்க்கைப் பறவை' என்னும் மதுரைக்காஞ்சியால் தேர்த லும் துய்த்துவாழ்தலும் பறவை செயலாகலறியலாம். மரங்காத்தல் மக்கள் செயலாகும். அவற்றுள்ளும் கொழுமையையுடைய காவன் மரங்களைக் காத்தலும் அரசர்க்கே சிறந்ததாதலுணர்க. மரங்கட்கு நீரிடுதல் எருவிடுதல் வேலிசெய்தல் முதலியன எல்லாம் மக்களே புரிதலும் பறவைகள் அவையொன்றும் செய்யவியலாது பயன்றுய்த் தலுங்காண்க. 'போற்றலாற் முயரொத்தும்' (சிங். விம. 7) என்பத ஞற் ருயின் ஒம்பும் வலி யெனப்பட்டது. போற்றும் வன்மை தாய்க்கே சிறத்தலறிக. மரம் போற்றப்பதெற்கண் உள்ளமிருப்பினும் பறவைக்கு வலியில்லையாதல்போல மண்ணைத் தாயின் ஒம்புதற்கண் உள்ளமிருப் பினும் அதற்கேற்ற வலி பரிசிலர்க்குண்டாகாதென்று கருதிற்று. ர் அருளென்னு மன்பீன் குழவி பொருளென்னுஞ் செல்வச் செவிலியா னுண்டு' என்பது திருக்குறள். (157) 12

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/186&oldid=727818" இலிருந்து மீள்விக்கப்பட்டது