பக்கம்:Pari kathai-with commentary.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டிம்) 31 படுவோரும் உண்டென்க. பாரிவேந்தன் அக்கொடியனல்லாம்ை காட்டியவாறு. (44) 136. வாடாத வத்தாணி மாடத் தரியணைமேற் கோடாத கோலிற் குடைநிழற்ற-கடாண் முடிகவித்தே யோன்னர் முடியோரீஇப் போந்தார்க் கடிகவித்தே யாள்க வாசு. (இ-கள் .)-பொன்மாலைகள ால் அணியப் பெறுதலான் வாடுதலில் லாத அரசிருக்கைக் குரிய கோயின்மாடத்திற் சிங்காசனத்தின்மீது வயைாத செங்கோலப் போன்று, குடையும் கிழலைச் செய்யும்படி 'காட்டை ஆளுதற்கு அடையாளமாகிய முடியைச் குடி, முன்னே பகைத்தவராய் அப்பகைமையாற்ருே ற்று முடியை யிழந்து அதிகூலிய ாய் வந்த அரசர்க்கு, அம்முடியிலுஞ் சிறந்த வின் அடியினைச் குட்டி, அரசினை ஆள்வாயாக எ-று. அத்தாணி மாடம் என்றது வாயின் மாடத்தின் வேறு என்று கட்டியது. கோல் கிழல் செய்தல் 'ஏரோர்க்கு கிழன்ற கோலினை' எனச் சிறுபானற்றின் வருதலானறிக. கோலும் குடையும் முறை செய்தலும் காப்பாற்றுதலும் குறிப்பன. "முறைசெய்து காப்பாற்று மன்னவன்” (குறள்) எ ன்ப. குடையென்பது அரசற்கு அலங் காரமாகவும் உலகுக்கு அமுதளிப்பதாகவும் இருக்குமென்ப, அலங் து ' _மெனவுலகிற் கமுதளிக்குக் தனிக்குடையாய்” (ஆரணியகாண் டம்) எனக் கம்பகாடர் கூறுதலா லுணர்க. இதன்கண் உலகிற்கு அமுதளிக்கும் என்பதனுல் லினக்கு அலங்காரமெனக்கொள்ளக் கிடக் தல் காண்க. பகைஞர் தலையில் அடி கவிக்கும் ஆற்றலுடையானே நாடாள் முடிகவிக்கும் உரிமையன் என்று குறித்தவாறு, இதற்கும் பாரி வாய்கிறவாளுகப் பின்னும் கூறுவன் கபிலன். (45) 187, இன்னுயிரா நோக்குகின் னினிலகின் பாலதா வேன்னுயிர்தா னென்பால தேயாக-வின்னளியை வான்போங் திரக்கும் வளர்கோடைக்கை வேள்பாரி யான்போங் திரந்தே னேன. (இ-ன்.)-ன்னை உயிராகக் கருதும் சின்னுடைய நீண்ட நாடு வின்னிடத்ததாகவும், என் உயிர் என்னிடத்ததே யாகவும், யான் வின் முன்னர் வந்து இரந்தேனென்று சொன்ன அளவில் எ-று. . மன்ன லுயிர்த்தே மலர்தலையுலகம்" (புறம். 186) என்பதனத் பாரியையே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/188&oldid=727820" இலிருந்து மீள்விக்கப்பட்டது