பக்கம்:Pari kathai-with commentary.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டிரம்) {}3 (இ-ள்.)-என்னையும் லினக்கு அளித்து அவ்விகையால் இருத் தலைப்பெற்ற யான் அங்கனம் ஈத்ததன்பின்னும் வின்னை எதிர்மறுத்து, மொழிதல் எனக்கு உளதாகப் பெறுவேனே. இம்முறையால் கின்னை விரும்புவேனதலான் லினக்குக் கொடுத்தவற்றை விழைதல் செய்தவ ஞனேன், இச்செயலால் தொன்றுதொட்டு வந்த முடியைச் சூடுதற்கு முன்னர்ப் பெரும் பழிமுடியைச் சூடிக்கொண்டேன் என்ருன் என்க. கபிலனுக்கு ஈத்தவற்றை அவன் வேண்டியவாறே கொள்ளலால் அது குற்றமென்று கருதி இரும்பழி குடினேன் என்ருன் குடினேன் என்ற வினையால் அப்பழி தலைமைக் காதல்குறித்தது. இதனைத் கத்தாபக தோஷம்' என்ப வடநூலார் இறந்தோர் வேண்டிய, கொடுத்தவை தாவெனச் சொல்லினு மின்னதே (குறுந்தொகை. 349) என்பதனுற் கொடுத்தவை தாவெனச் செல்லினும் இன்னதே யாயிற் கொடுத்து கொள்வது எத்துணை இன்னதது என்பது உய்க் துணர்ந்து கொள்க. தாஎனச் சொல்லுதலும் பெறுதலும் கொடுத்தது விழைந்த பின்னராதலின் நெஞ்சவினையை முற்கூறினன். கொடுத் ததை செஞ்சாற் ருெடுதல் ஆகாதென்பது குறித்தது. மூத்தமூடி என்றதனுல் தொன்று தொட்டு வந்ததுபற்றிப் பழையதாயிற்றென்றும் தன்னலிட்டிய பழிமுடி புதிது என்றும் குறித்தல் காண்க. இன்னே என்ருன் அவன் சிறிது தாழ்ப்பின் உயிர்துறப்பனே என்னும் அச் சாத்தல். (48) 140. வேண்டாமை யென்னும் விழுப்பே ராசேய்ந்து தூண்டாமை மன்னுஞ் சுடர்போல்க-மாண்டோய்கிற் கீத்ததே வேஃகியா னேழையே னுய்க்கெடுக வாத்ததேர் வல்ல வயர்ந்து. (இ.கள்.)-ஆப்தனே, மாட்சிமைப் பட்டவனே, கீ வேண்டாமை எனப்படும் விழுமிய பெரிய அரசுச் செல்வத்தினைப் பொருங்கித் தாண் டாமல் விலைபெற்று விளங்குமணி விளக்கிற்கு ஒப்பாகுக. யான் தெளி வல்லாதனவற்றைச் செய்து லினக்குக் தந்ததையே கிருமக் கவர்ந்து அறிவே யில்லாதவனுய்க் கெட்டொழிக என்ருன். சுடர்போல்க யான் கெடுக என்றது உலகில் விளங்குதலே பெரிய பயனுறவேது என்றும் யான் கெடுதல் ஒரு பொருளன்று என்றும் கருதியதாம். ஆப்த என்றது இத்தகையோனையே ஆப்தளுகத் தானினைப்பது குறித் தது. மாண்டோய் என்றது ஆப்தனதற்குரிய மாட்சிமைமுற்று விறை தல் குறித்தது. வேண்டாமை யென்னும் விழுப்பேரரசு. என்பது வேண்டாமை யென்னும் விழுச்செல்வம்' (குறள்.) என்பதைத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/190&oldid=727823" இலிருந்து மீள்விக்கப்பட்டது