பக்கம்:Pari kathai-with commentary.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Đị [4. கபிலர் நட் Lఉఊడీ தழி இ வந்தது. அரசு தன்செல்வமும், பேரரசு பெருமுடி வேந்தர் செல்வமும் ஆம். அவற்றினுஞ் சிறந்தது வேண்டாமை யென்பது தோன்ற விழுப் பேரரசு என்முன். வள்ளிய மென்னுஞ் செருக் கினும் வேண்டாமை யென்னுஞ் செருக்கு வெற்றி பயத்தல் வள்ளு வர்க்குடன் பாடு விறலினும், வேண்டாமை யென்னுஞ் செருக்கு" என்ப (குறள். 180) தேர்தலல்லவற்றைச் செய்தல் ஏழைவினை என்பது தோன்ற ஏழையேன் என்முன். "அஃகி பகன்ற வறிவென் கும் யார்மாட்டும், வெஃகி வெறிய செயின்' (குறள்) என்பதல்ை இவ்வெஃகுதல் அறிவின்மையின் காரணமென்று கூறுதல் சாண்க. யான் கெடுக என்ருன் அருள்வெஃகி யாற்றின்க ணன்முன் பொருள்வெஃகிப், பொல்லாது குழக் கெடும்" (குறள்) என்ற துணிபு பற்றி; அரசு இவ்வுலகச் செல்வமெனவும் பேரரசு இந்திரச் செல்வம் எனவும் விழுப்பேரரசு விட்டுச் செல்வமெனவும் கொ ள்ளினுமமையும். சுடர் தன்னையும் பிறபொருளையுங் காட்டவல்லது ஆதலின் ஏழைக்கு எதிராக வந்தது. ஈத்ததே வெஃகி என்றது. வெஃகுதல் இழிவென் றும் அதன்னும் ஈத்ததே வெஃகுதல் நனியிழிவென்றும் குறிக்கும். ஈத்ததே என்ருன் ஈத்தது பிறிதாய் மாறியவழியும் கோடல் குற்ற மாகவும் அதனையே வெஃகினேன் என்பது கருதி. (49) 141. இன்றண் பறம்பாட்சிக் கேண்பஃது கோடிமிக வுன்ற னுயிருலகுக் கூற்ருத-னன்றுள்ளிச் சேணுங் கவிக்குக் திறம்பாப் பழிமுடிபார் கானும் படிப்பூண்பேன் காண். (இ-ள்.)-இனிய தண்ட நம்பு நாடாளுதலிலும் பன்மடங்கு மிக உன்னுயிர் இவ்வுலகிற்கு ஊன்று கோலாதலேப் பெரிது கினைந்து என் தலையின் அளவன் றி நெடுந்துரம் சென்று மூடிக்கொள்ளு தற் குரியஎன்றும் மாறுபடாத பழியாலாகிய முடியினை இவ்வுலகு காணும் வண்ணம் குடுவேன், அதனை நீயும் பார்ப்பாயாக என்ருன் என்க. இனிய தண்ணிய பறம்பு புறத்தே செய்யும் இன்பத்தினும் உன்னுயிரகத்தே செய்யும் இன்பம் தவப்பெரியது என்பது. உலகு படர்தற்கு உன்னுயிர் ஊன்று கோலாகும் எ-று. தன் தலையினல்லாது சேய்மையிலும் போர்த்தல் கருதி சேதுங்கவிக்கும் பழிமுடி யென் முன். கொடுத்துத் திறம்பியதலைாய பழியாதலின் அஃது இனித் திறம்பாது விற்கும் என்ருன். உலகு காணும்படிப் பூண்பேன் என்றது

  • வள்ளியமென் அஞ் செருக்கு' குறள். 598
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/191&oldid=727824" இலிருந்து மீள்விக்கப்பட்டது