பக்கம்:Pari kathai-with commentary.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 (4. கபிலர் நட்புக்கோட் 144. தாய்கைப் பிரித்தறியாத் தாங்குங் குழவியைவெம் பேய்கைப் பறித்தித்த பெற்றிபோற்-ருேய்கைக்கார் தேங்குமிசை நீர்பேய் திருகா டயற்கீயின் மங்குமிசை போங்கும் வசை. (இ-ஸ்.)-தன் கையை விட்டு நீக்குதலறியாமற் முய் தாங்கும் இளமகவை, அம்மகவையே யுண்ண வல்ல வெய்ய பேயின் கையிற் பிடுங்கிக்கொடுத்த தன்மைபோல், திருநாட்டை அத்திருக்கெடும்படி எகிலனுக்கு ஈந்தால் இசைமங்கும், வசை பொங்கும் என்ருன் என்க. தோய்கைக்கார் தெங்குமிசை நீர்பெய் கிருநாடு-வின்னுட்டிலே தோயும் ஒழுக்குடைய மேகம் தெங்க மரங்களின்மீது தன்னிரைப் பெய்யுந்திருமிக்க நாடு. இதனுற் கார்தான் பெய்த நீரைப் பருகற். கினிய தேரோக்கித் தரவல்லன கண்டு பெய்தல் குறித்தது. கார் தக்குழிப பெய்தல் கருதுக என்று கொள்ள வைத்தவாறு. தெங்கு கூறியது விலமயக்கமாம். அருமைபற்றித் தெங்கு வளர்த்தல் மலை வாழ்கர் இயல்பாம். பறம்பு குழ்ந்த கீழ்கிலத்தத் தெங்குமாம்; முரு காற்றுப்படையுள் 'தாழை, யிளர்ே விழுக்குலே யதிரத் தாக்கிக், கறிக் கொடிக் கருத்துணர் சாயப் பொறிப்புற, மடநடை மஞ்ஞை பலவுடன் வெரீஇ' என்பதனும் பழமுதிர்சோலைமலையிற் றெங்கு கூறுதல் காண்க. பொருநராற்றுப்படையுள் கோட்டெங்கின் குலவாழைக், கொழுங்காந்தண் மலர்காகத்துத், அடிக்குடிஞைக் குடிப்பாக்கத் தியாழ்வண்டின் கொளைக்கேற்பக், கலவம்விரித்த மடமஞ்ஞை' என மலைப் பொருள்களுடன் தெங்கு வருதல் காண்க. பாக்கம் கெய்த னிலத்தார்க்கே பன்றிப் பி றகிலத்தார்க்கும் சிறுபான்மை வருமென் குருக்தங் கண்ணிக் கோவலர், பெருந்தண்ணிலேய பாக்கமு' التي لا முடைத்தே' (489) என்னும் ஐங்குறுநூற்றினனறிக. இசைமுன் லுள்ளது. வசை இப்போதுண்டாவது. எதிலனப் பேயோடுவமித்தது பிறர்க்குதவாது தன் பசி தீர்ப்பதே பயனகக் கொள்ளுதல் பற்றி . (53) 145. ஈகை நிரம்ப லிரந்தா னுளத்தினேன் ருேகை நிரம்ப வுறுதலாற்-ருேகை மழைகாணுறவாலும் வண்குன்ற நாட பிழைகாண் பழியென்ற பேச்சு. (இ-ள்.)-இரந்தவன் தன் உள்ளத்தால் ஈந்த பொருளை எற்றுக் கொண்டு அங்கனம் உள்ளத்தாலுடன்பட்ட குறிப்பிற்குத் தகத் தன் உவகையை விாம்பச் செய்தலான் ஈகை யென்பது கிரம்புதலடையு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/193&oldid=727826" இலிருந்து மீள்விக்கப்பட்டது